23 வருட ங்களு க்கு பிறகு மீண் டும் இளைய ராஜா உடன் இணை யும் பிர பல நடி கர்.!! விட்ட இடத் தில் இரு ந்து தொட ங்கும் 90 ஸ் கூட் டணி.!!எந்த நடி கர் தெரி யுமா.??

0

தமிழ்   சினிமா வின்   பிர பல   இசை ய மைப்பா ளர்   இளை யராஜா  .  80 90  காலக ட்டத்தில்   முன்ன ணி   இசைய மைப் பாள ராக   வலம்   வந்தா ர்  .  வெளி யாகும்   அனை த்து   படங்க ளுக் கும்   இவர்   மட்டு ம்தான்   இசை யமைப் பாளர் .  அந்த   அளவி ற்கு   கொடி கட்டி   ப றந்து   வந் தார்.

 

 

அதே போல்    தமிழ்   சினிமா வில்   எத்த னை யோ   நடிக ர்கள்   நடி த் தால்   ஹீரோ வாக   மட்டும் தான்   நடிப் பேன்   என்று   கங்க ணம்   கட்டிக் கொண் டு   இருக் கிறா ர்கள்  . அதி ல்   முதலா வதாக   இருப் பவர் தான்   நடி கர்   ராமரா ஜன் .   இவர் 90   கால கட்ட த்தில்   பிர பல   நடிக ராக   இருந் தாலும்   பின்னா லில்   நடித் தால்   ஹீ ரோவாக   மட் டும்   தான்   நடிப் பேன்   என்று   பல   படங் களை   தவற விட்டு   இரு க்கிறா ர்.

 

 

இவர்   மீண் டும்   தற்போ து   சாமா னியன்   என்ற   திரைப் படத் தின்   மூலம்   ஹீரோ வா க   என் ட்ரி   கொடு க்கி றார் .  இவர் பல வெற்றி   படங் களை   கொடு த்த வர் .   இவர்   திரை ப்படத்தி ல்   பாடல் கள்   இன்று வரை   ரசிகர் கள்   மத்தி யில்   பிரப லமாக   இ ருந்து   வரு கிறது  . அத ற்கு   கார ணம்   இளை யராஜா   தான்  . இந்த    நிலை யில்   பல   வருடங் கள்   சினிமா வில்   காணா மல்   போ னவர்   மீண் டும்   நடி க்க   தொட ங்கி   விட் டார்.

 

 

தற்போ து   சாமா னியன்   திரை  ப்ப டத்தின்   படப் பிடிப்பு   60%   முடிவ டைந்த   நிலை யில்   இந்த   படத்தி ற்கு   இசை ஞானி   இளை யராஜா  தான்  இசை யமைக் கிறார்  என்று   அதிகா ரப்பூர் வமான   தகவ ல்கள்   வெ ளியாகி   இருக் கிறது .   ராமரா ஜனின்   கரகா ட்டக் காரன்  ,   எங்க ஊரு    பாட் டுக் காரன்   ஆகிய   திரை ப்படங் கள் மிகப் பெரிய   வெற் றியை   கொடு த்தது .

 

 

அத ற்கு   முக்கி ய   கார ணம்   அந்த   படங் களில்   இளைய ராஜா வின்   பாட ல்கள்   தான் .   இளை யராஜா   மற் றும்   ராமரா ஜன்   கூட் டணி   23   ஆண்டு களு க்கு   பிறகு   இந்த   திரை ப்படத் தில்    இ ணைய    இருப்ப தால்   ரசிக ர்கள்   மகிழ்ச் சியில்   இருக் கிறா ர்கள்  . அதே போல்   இளை யரா ஜா வும்    ச மீபத்தி ல்   பெரும் பாலும்   அதிக   படங் களை   தவிர் த்து   குறிப் பிட்டு   படங்களு க்கு    மட் டுமே   இசை யமை த்து   வருகி றார்.

 

 

மீண் டும்   ராம ராஜன்   மற் றும்   இளைய ராஜா   இணை ய   இருப் பதால்   ரசிகர் கள்   இந்த   படத் தை   மிக வும்   எதி ர்பார் த்துக்   கொண்டி ருக்கி றார்க ள் .  இந்த   செய் தி   தற்போ து   இணை யத் தில்   வைர லாக   பேசப் பட்டு   வரு கிற து.

 

Leave A Reply

Your email address will not be published.