தலை கனத் தால் தேசிய விருது இயக்கு னரின் பட வாய் ப்பை தவற விட்ட பிர பல தமிழ் நடி கர்.!! ஓவர் ஆ ட்டம் உட ம்புக்கு ஆகாது என கிண் டல் அடிக் கும் ரசிக ர்கள்.!! நல்ல வா ய்ப்பு வீணா க போ ச்சே.!!

0

சினிமா   துறை யில்   பல   நடிக ர்கள்   தலைக னத்தா ல்   பல பட   வாய்ப்பு களை   தவற   விட்டி ருக்கி றார் கள் .   அதே போன்று   சம் பவம்   தான்   த ற் போது   ஒரு   நடிக ருக்கு   நடந்தி ருக்கி றது  . அவர் வேறு யாரும்   இல் லை   தமிழ்   சினிமா வின்   பிர பல   நடி கர்   சிம்பு தான்.   இவர்   இடை யில்   பல   சருகல் களை   சந்தி த்த   இவர்   மாநா டு   திரைப் படத் தின்   மூலம் ஒரு   தர மான   கம் பேக்கை   கொடு த்தார்.

 

 

அ தைத்   தொட ர்ந்து   அவரு டைய   சி னிமா   வாழ் வு   தற் போது   உச்சத் தில்   இருந்து   வரு கிறது .  அதை   தொட ர்ந்து   வெளி யான   வெந்து   தணி ந்தது   காடு  திரைப் படமு ம்   மக் கள்   மத்தி யில்   நல்ல   வர வேற்பு   பெற் றது .   முற்றி லும்   மாறு பட்ட   கதாபாத் திரத்தில்   சிம்பு   நடி த்த   அந்த   திரை ப்படம்   ரசிகர் களை   பெரி தும்  கவர் ந்து   நல்ல   வெ ற்றியை   கொ டுத்தது.

 

 

தற்போ து   இவர்   நடிப் பில்   பத்து தல   திரை ப்படம்   உரு  வாகி   வரு கிறது .  இந்த   படத் திற்கு   எதிர் பார் ப்பு   அதி கமாக   இரு ந்து   வருகி ற து  .  தற் போது   அடுத்த தாக   சிம்பு பல   படங் களுக்கு   கதை களை   கேட்டு   வருகிறா ராம்  . அதில்   இயக் குனர்   சுதா   கொங் காரா   இயக்கத் தில்   சிம்பு   ந டிப்ப தற்கு   பல   மாதங் களாக   பேச்சு வார்த்தை   நடந் து   வருகி றது .

 

 

இந்த   படத் தை   கே ஜி எஃப்   தயா ரிப்பு   நிறுவ னம்   தயாரி க்க   இருப் பதாக   தக வல்கள்   வெளி யாகி   இருந் தது . முதலி ல்   இந்த   பட த்தி ல்   சூர் யா   நடி ப்பார்  என்று   எ  திர்பா ர்க் கப்பட்ட   நிலை யி ல்   அதன் பிறகு சிம்பு என்ற உறுதி   செ ய்யப்ப ட்டது  .  தற் போது   தயா ரிப் பாளர்   இந்த   படத் தை   எடுக் கவே   வேண் டாம்   என்று   முடிவு   செ ய்து   விட் டாராம் .

 

 

கார ணம்   சிம்பு   தன்னு டைய   சம்ப ளத்தை   இப் போது   எக்கச் சக்கமா க   உயர் த்தி   இருக் கிறா ராம்  .  இந்த   படத் தில்   நடிப்ப தற் காக   அவர்   முப் பது   ஐந்து   கோடி   வரை   சம்ப ளமாக   கேட்கி றாராம் .  இதை   கொஞ்ச மும்   எதிர் பார்க் காத   தயா   நிறுவ னம்   வேண் டவே   வேண் டாம்   என   முடிவெ டுத்து    விட்ட தாம் .   தற் போது   இது   பரபர ப்பு   ஏற்படு த்தி   இருக்கி றது.

 

 

ஏனென் றால்   சுதா    இயக்க த்தில்   வெளி வந்த  சூரரை   போ ற்று   திரைப் படம்   தேசிய   விருது களை   குவி த்த   போ திலும்   அவரு டைய   இயக்க த்தில்   நடிப் பதற்கு   பல   நடி கர்கள்   காத் துக்   கொண்டி ருக்கிறா ர்கள்   ஆனால்   தேடி வந்த   வாய் ப்பை   சிம்பு    சம்ப ளத்தை   கார ணம்   காட்டி   தவிர் ப்பது   பல ரையும்   கோபம டைய   செய் திருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.