மனை வியை தொ டர்ந்து மீண் டும் இயக்கு னராக தயாரா கும் நடி கர் தனுஷ்.!!இந்த முறை ஹீரோ இந்த இளம் நடி கர் தா னாம்.! ! வெளி யான லேட்ட ஸ்ட் தக வல் உள் ளே.!!

0

தமிழ்   சினி மாவின்   பிர பல   நடிக ராக   இரு ப்பவர்   தனுஷ் .   சமீபத் தில்   இவர் நடி ப்பில்    வெ ளியா ன   திருச் சிற்றம் பலம்   படம்   மக் க  ள்   மத்தி யில்   ந ல்ல   வரவேப் பை   பெ ற்று   100 கோடி   வசூ  லையும்   குவித் தது  . அதை   தொட ர்ந்து   வெளி யான   நானே   வரு வேன்   திரைப்ப டம்   எதிர்பா ர்த்த   அளவு   வெற்றி யை  கொ டுக்கவில் லை   என் றாலும்   ஓர ளவுக்கு   நல்ல   வெற் றியை    கொ டுத்து    இருந் தது.

 

 

இவர்   தற் போது   வாத்தி ,   கேப் டன்   மில் லர்   போன்ற   படங்க ளில்   விறு விறுப் பாக   நடி த்து  வரு கிறார் .   இதில்   முதலா வதாக  வாத் தி   திரைப் படம்    வெளி யாக    இருப் பதா க   தகவ ல்கள்   வெளி யாகி   இருக் கிறது  .  இப்படி   நடிப்பி ல்   கலக் கிக்   கொண் டிரு க்கும்   தனுஷ்   இயக்கு னரா கவு ம்     தனது   திறமை  யை   காட்டி   இருக்கி றா ர்  .  அப் படி   இவர்   இயக்க த்தில்   உரு வான   திரை ப்பட ம்   தான்   பவர்   பாண் டி.

 

 

இந்த   படத் தில்   ராஜ் கிரன்   கதாநாய கனாக   நடித்தி ருந் தார்  .  இந்த படம்   வெளி யாகி   மக்க ள்   மத் தியில்   நல்ல   வரவே ற்பை   பெற் று  இருந் தது .  அதை   தொ டர்ந்து   தனுஷ்   இயக்க   இருந் த   திரை ப் படம்   தான்   ருத்ர ன் .   ஆனால்   இந்த படம்   சில பல   காரணங் களா ல்   நின்று   போன து .   தற்போ து   மீண் டும்   தனுஷ் இந்த படத் தை   தொ ட  ர    வே ண்டும்   என   திட்ட மிட்டு   இருக்கி றா ராம்  .

 

 

அதற்கா ன   வே லைகளு ம்   தற் போது   நட ந்து   வருகி றதாம்  . வாத்தி ,   கேப் டன்  மில் லர்   போ ன்ற   படங் களின்   படப் பிடி ப்பை   முடித் துவிட்டு   ருத் ர ன்   படத் தை   தொடங் கு  வார்   என்று   தகவ ல்கள்   வெளி யாகி   இருக்கி ற து .   இவர் அந்த   படத் தை   இயக்குவ தோ டு   மட்டும ல்லா மல்   அந்த படத்தில்   முக் கிய   கதாபா  த்திரத் தில்   நடிக் கிறார்   என்ற   தக வல்   வெளி யாகி யிரு க்கிறது.

 

 

மேலும் இந்த   படத் தில்   நடி கர்   விஷ் ணு   விஷா ல்   நடிக் கிறார்  என்று   தற் போது   பல ரும்   கூறி   வரு கிறார் கள் .   மேலும்   தற் போது   தான்   விஷ் ணு   வி ஷால்   ஐ ஸ்வர்யா   தனுஷ்   இயக்கு ம்   புதிய   படத்தி ல்   நடிக் கிறார்   என்ற   த கவல்   வெளி யாகி   இருந் தது .   தற் போது   தனுஷ்   இயக்கு ம்   படத் திலும்   அவரே   க  தா நாய கன்   என்ற செய்தி   பல ரையும்   வி யக்க   வைத்தி ருக்கி றது .   இது   தற் போது   இணை யத்தில்   வைரலா க   பேசப் பட்டு   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.