கை வசம் 10 படங் கள் இரு ந்தும் ரிலீஸ் செய்ய முடி யாத சோகம்.!!இவ ரை மட் டும் விடா மல் துரத் தும் கெட்ட நேரம்.!!இப் படி ஒரு அவல நிலை யில் இருக் கும் பிர பல நடி கர்.!!

0

பெரு ம்பா லும்   சினிமா   துறை யில்   ஒரு   பட த்தை   எடு த்து   முடிப்ப தை   விட அதை   வெளி யிடு வது   தான்   மிக வும்   சிரம மாக   விஷய மாக  இரு ந்து   வ ரு கிறது.  அந்த   வகை யில்   தற் போது   நடி கர்  தன்   கை யில்   10   பட ங்களு க்கு   மேல்   வைத்து க்கொண் டு   அதை   வெளி யிட   முடி யாத   நி லை  யில்   இரு ந்து   வருகி றார் .  அவர்   வேறு யாரும்   இல் லை   இசை யமை ப்பா ளராக   கலக் கி   பின் பு   தன்   நடிப் பின்  மூலம்   மக் களை  கவர்ந் த   நடி கர்   விஜய்   ஆண் டனி   தான்.

 

 

பெரும் பா லும்   தமிழ்   சினி மாவில்   விஜய்   சேது பதி   தான் கை யில்   பல   படங்க  ளை   வைத் துக்   கொண் டிருப் பார்  .  வருடத்தி ற்கு   கிட்டத் தட்ட   அதிக   படங் களை  வெளி யிடுவ து   அவர்   மட் டும்   தான் .  ஆனால்   தற் போது   விஜய்   ஆண் டனி   சலீம்   நான் போன்ற   பட ங்கள்   மூலம்  மக்க ளின்   மனதை   கவர்ந் தார் .   அதை   தொட ர்ந்து   அவ  ர்   நடிப் பில்    பிச்சை க்கார ன்   திரைப் படம்   மிகப் பெரிய   வெற் றியை   கொடு த்தது.

 

 

 

அதன்  பி ன்பு   இவர்   நடிப் பில்   வந்த   திரை ப்பட ங்கள்   ஒரு   சுமாரா ன   வெற் றியை   பெற் றாலும்   எதுவு ம்   தோ ல்வி   அடை யவில் லை .  ஆனால்   சமீப   கால மாக   அவ ருக்கு   சொல் லிக்   கொள் ளு ம்   அள விற்கு   எந்த   பட மும்   வெ ற்றியை   கொடுக் கவில் லை  .  அதை   தொட ர்ந்து   இவர்   நடி த்து   முடித்து ள்ள   தமிழர சன்,  கா க்கி  ,  அக்னி   சிறகு கள்   போன்ற   திரைப் படங் கள்   இ ன்னும்   ரிலீஸ்   ஆகாம லேயே   இரு ந்து   வரு கிறது.

 

 

ஆனால்   பெரும் பாலு ம்   சினிமா   வி ல்   ஒரு படம்   வெளியா கவி ல்லை   என் றால்    அவரை   அடு த்த   படத்தி ற்கு   புக் செய்ய   அனைவ ரும்   தய ங்கு வார்கள்  . ஆனால்   விஜய்   ஆண் டனி     திரை ப்ப டங்கள்   தோ ல்வி   அடைந்தாலோ   அல் லது   நடி த்த  பட ங்கள்   வெளிவ ராமல்    இருந்தா லோ   இவ ருக்கு   அடுத்த டுத்த   பட   வாய்ப் புகள்   அமை ந்து   கொ ண்டே   இ  ருக்கி றது.

 

 

இந்த   வகை யில்   தற் போது   பிச்சை க்கார ன் 2  ,   ரத்த ம்  ,   கொலை ,   மழை  பிடிக் காத   மனி தன்   என பல   திரைப் படங் களை   கைவ சம்   வை த்திருக் கிறார் .  அதி லும்   இவரு டைய   பிச் சைக் காரன்   2   ப டத்தி ற்கு   மிகப் பெரிய   எதிர் பார்ப்பு  இரு ந்து   வரு கிறது .  இதன் மூலம்   இத்த னை   படங்க ளை   கையி ல்   வைத்து க்கொண் டு   நடி த்த   பட ங்களு ம்   வெளி யாகாம ல்  ஒரு   கஷ்ட மான   சூழ்நி லை   இரு ந்து   வருகி றார்  இவர்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.