அவர் சொல் றது எல் லாமே பொய்.!! மனசு ரொம்ப கஷ்ட மாக இரு க்கு .!! வெ ளிப்ப டையாக பேசிய நடி கை தர் ஷா குப்தா.!! எத னால் தெரி யுமா.??

0

நடி கை   சன்னி  லியோ ன்   நடித் துள்ள   ஓ மை   கோ ஸ்ட்   திரைப் படத் தின்    டிரை லர்   வெளி யீ ட்டு   விழா   சென்னை யில்   பிரமாண் டமாக   நடைபெ ற்றது  .  இந்த   நிகழ் ச்சியை   சன்னி   லியோ னுடன்   ஜிபி முத்து   போன்ற   பிரப லங்கள்   கல ந்து   கொண் டு   க லகல ப்பாக   நட ந்து   முடிந் தது .   இதில்   சீரி யல்   நடி கை  தர்ஷா  குப்தா   கல ந்து   கொண் டிருந் தார்.

 

 

தற் போது   இவர் ஒரு   நடி கரை   குறிப்பி ட்டு   அவர்   சொல் வது   எல்லா மே   பொய் .   என க்கு   மிக வும்   கஷ் டமாக   இருக் கிறது   என்று   அவர்   அவரை ப்   பற்றிய   ஒரு  பதிவை   போட்டு   இரு க்கி றார்  .  அவர் வேறு   யாருமி ல்லை   நடி கர்   சதீஷ் தான் .  அவர் இந்த   விழா வை  தொகுத் து   வழங் கியிருந் தார்  .  அப் போது   அந்த  விழா வில்  சன்னி  லி யோன்   உடை   பற் றியும்   தர்ஷா   உடை   பற்றி யும்   கேலி யாக   பேசி   இருப் பது   சமூக   வலை த்தளங் கள்   சர்ச்சை யை   ஏற்ப டுத் தியது.

 

 

இத ற்கு   பல   பிரபல ங் கள்   கூட   தங் கள்   கரு த்துக்க ளை   கூறி யிருந் தனர்.  குறிப் பாக    மூடர் கூடம்    இயக்கு னர்   பெண் கள்   எந்த   உடை   அணிய   வே ண்டும்   என்பது   அவர் களு டைய   த னிப்ப ட்ட   உரி மை   உங்க ளின்   மனை வி   என்ன உடை அணிய   வேண் டும்   என்ப தை   கூட நீங்கள்   முடிவு   செய்ய   முடி யாது .  அவர் கள்   தான் முடிவு செய்ய   வேண்டு ம்   என்று   சரமாரி யான   பதி லை   கொடு த்திரு ந்தார்.

 

 

இதற் கு   பதில்   அளி த்த   சதீஷ் தர்சா குப்தா  அப் படி   சொல் ல   சொன்ன தனால்   தான் நான்   மேடை யில்   அப்ப டி   பேசினே ன்   என்று   நீண்ட   விளக் கம் அ  ளித் தார். இதை   பார் த்து   தர் ஷா   மேடை யில்   என்ன   நட ந்தது   என்ப தை   குறித்து பேசி   இருக்கி றார்  .  அதில்   பேசிய அவர் நான்   சதீஷை   அப் படி   பேச   சொல்லவி ல்லை.   யா ராவது   தன் னைத்தா னே   அசிங்க ப்படுத்த   சொ ல்லி   சொல்வா ர்களா   அது வும்   மேடை யில்   என்று   கேள்வி   எழுப் பி னார்.

 

 

மே  லும்   சதீஷ்   தன் னை   மேடை யில்   வைத்து   அசிங் கப்படுத் தியதா ல்   மிக வும்   கஷ்ட மாக   இருந் தது   என்று ம்   ஆனால் நான் அதை   காட் டிக்   கொள் ளவில் லை   என் றும்   அதனா ல்   நான் சொல்ல   சொல் லி   தான் சொன் னேன்   இப் படி   பொய்    பேசு வது   எந்த   வகை யில்   நியா யம்   என் பது   போ ன்று   அவர்   ஒரு   பதி வை   போட் டு   இருக் கிறார்.

 

 

மேலும்   பொது   இடங்க ளில்   பெண்களு டைய   உடை   பற்றி   பேசு வது  நகைச் சுவையா   என   பல ரும்   தற்போ து   இணைய த்தில்    விளா  சி   இருந் தார்.   இந்த   நிக ழ்ச்சி யின்   இந்த   கருத் து     பரப ரப்பு   ஏற் பட் டது .   இந்த   நிலை யில்   தற் போது   தர் ஷாவின்   இந்த   பதிவு    மேலும்   பரபர ப்பை   ஏற்ப டுத்தி   சதீஷை     இணை யத் தில்   கேள்வி   எழுப் ப   பலரு ம்   தொட ங்கி   இரு க்கிறார் கள்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.