பொது இடத் தில் நடி கையை உடை யை வைத்து கேலி செய்து அசிங் கப்ப டுத்தி சர்ச்சை யில் சிக் கிய நடி கர் சதீஷ்.!!இணைய த்தில் வச்சி செய் யும் நெட் டிச ன்கள்.!! இ தெல் லாம் தேவை யா.??

0

தமிழ்   சினிமா வின்  கா மெடி   நடிக ராக   இரு ப்ப வர்   நடி கர்   சதீஷ்  .  இவர்   தற் போது   ஒரு   பிர பல   நடி கை    உடை யை   வைத்து   கேலி செய்து     அசிங் கப்ப டுத்தி   இருப் பதா க   இணை யத் தில்   ஒரு   சர்ச் சை   வெடி த்து   இருக்கிற து  .  சமீப த்தில்    ஓ   மை   கோ ஸ்ட்   என்ற   படத் தின்   பிர மோஷன்   சென் னையி ல்   நடந் தது .   இந்த   படத் தில்   சன்னி    லி யோன்   முக்கி ய   கதாபா த்திரத் தி ல்   நடிக் கிறார்.

 

 

அது   மட்டு ம்   இல்லா மல்   சன் னிலியோ னுட ன்   ஜிபி முத்து   போன் ற   பிரப லங்கள்   நடி த்து   வருகி ன்ற னர் .   இந்த   நிகழ்ச் சியி ல்   தான்   சதீஷ்   நடி கை   குறிப்பி ட்டு   அசிங் கப்படு த்தி   இருக்கி றார்  .  இதை   தற் போது   இ ணை யத்தி ல்   பல ராலும்   விமர் சிக் கப்ப ட்டு   வருகி றது  .  அந்த நடிகை   வேறு  யாரும்    இ  ல்லை   நடி கை   தர் ஷா   குப் தா   தான்.

 

 

இவர்   மொட் டை   மாடி   போட் டோ   சூட்   மூலம்   பிர பலம்   அடைந் தவர் .   சின்ன த்திரை   சீரி யல்   மூலம்   மக் கள்   மத்தியி ல்   பிரப லமா ன   இவர்  குக்  வித்   கோ மாளி   நிகழ் ச்சி   மூலம்   அனை வரை யும்   கவர்ந் தார் .   அ தை   தொ டர்ந்து   சினி மாவில்   வா ய்ப்பு   தேடிக்   கொண் டிரு க்கிறார் .  ருத்ர தாண் டவம்   திரைப் படத்தின்   கூட   முக் கிய   கதா பாத்திர த்தில்   நடித்தி ருந்தா ர்.

 

 

இவர் சமூக   வலைத ளங்க ளில்   அதிக மாக   ஆக்டி வாக   இரு ந்து  வரு கிறா ர்.   அதி லு ம்   கவர்ச் சியா ன   புகைப்பட ங்க ளையு ம்   அதிக மாக   பதி விட்டு    வ ருகி றார்.இவர்    போட் டோக்களு க்கு   இளைஞ ர்கள்   மத்தி யில்   பெரிய   வரவேற் பு   இ ருந்து   வருகி ற து .   தற்போ து   அந்த   நிகழ் ச்சி யில்   நடிகர்   சதீஷ்   ச  ன்னி   லியோ னை   குறிப் பிட்டு   மும்பை யில்   இரு ந்து   வந்திரு க்கு ம்    சன் னிலியோ னை   அழ காக   புட வைக்   கட்டி க்   கொண்டு   வந்திரு க்கிறா ர்.

 

 

ஆனா ல்   ஒரு பெண்   கோயம் புத்தூ ரில்   இருந்து   வந்திரு க்கி றார்  .  அவரது   உடை யை   பாருங் கள்   என்று    கே லியாக   பேசி   இருக்கி றார்  .  இதைக் கேட்ட   தர்ஷா  வின்   முகம்   வாடி யபடி   இரு ந்திரு க்கிறா ர் .   இதை   பார் த்த   ரசிகர்க ள்   பல ரும்    உடை யை   வை த்து   கேலி   செய் வது   சரியா என்பது   போன் று   தற் போது   இணை யத்தில்   பேசி   வருகிறா ர்கள் .

 

 

அ துமட்டு மல்லாமல்    பாம் பேவில்   இருந் து   வந்தா ல்   சேலை    கட்ட க்கூ டாதா?   மற்றும்    கோய ம்புத்தூ ரில்   இருந்து   வந் தால்   மாட ர்ன்   உடை அணி யக்   கூ டாதா   என்பது   போன் று   விமர்சன ங்க ளை   சதீஷ்   மீது   இணை யத் தில்   எழுப்பி   வரு கிறார் கள் .   மேலும்   பார ம்பரிய  ம்   என்றா ல்   நீங்கள் ஏன் பே ண்ட்   சட்டை யில்  வந்தீ ர்கள்   வேஷ் டி   சட் டையில்   வர வேண்டா மா     என்பது   போ ன்றும்   அவரை   திட்டி   வரு கிறார் கள்.

 

 

இந்த   சர் ச்சை க்கு  பாடகி    சின்  மை   கூட இது   குறித் து   ட்விட் டரில்   பதிவு    ஒன்றை    போ ட்டு   இருக் கிறார் .   அதில்   உண் மையி ல்   ஒரு   பெண் ணை   சுட்டிக் காட்டி   கலாசத் திற்கு   ஏற்ப   உடை   அணி யாத   ஒரு   பெண் ணின்   மீது ஒரு     ஆணால் ஒரு   கூட்டத் தின்   முன் எளி தாக   கேட்க   முடி யும் .   ஆண்க ளின்   இந்த   நடத் தை   எப் போது   நிறுத்தப் படும்   என் பது   போன் று   அவ ரும்   கே ள் வி   எழு ப்பி   இருக் கிறார் .

 

Leave A Reply

Your email address will not be published.