இவ ருக்கு நடிக் கவே தெரி யல.!! நடி கர் சரத் குமாரை ஷூட் டிங் ஸ்பா ட்டில் கண் டபடி திட்டி அசிங் கப்ப டுத்திய பிர பல நடி கை.!! கார ணம் இது தான்.!! அத ற்கு சரத் குமார் என்ன செய் தார் தெரி யுமா.??

0

தமிழ்   சினிமா வின்   பிர பல   நடிக ராக  வலம்   வந்தவர் தான்   நடி கர்   சரத் குமார்.  இவர்   ஆரம்ப த்தி ல்   குண ச்சித் திர   வேடம் ,   வில்ல ன்   நடித் திருந் தாலு ம்   பின்  ஒரு   கட்ட த்தில்   ஹீரோ வாக   கல க்க   தொட ங்கி னார்  .  அதன் பிறகு இவர்   வெற் றிக்கு   மேல்   வெற் றி   கொடு த்து   வந் தார்  .  அதற் காக   தனக் கெ ன்று   ஒரு ரசிகர்   பட்டா ளத் தை   உருவா க் கிக்   கொ ண்டார்.

 

 

90   காலக ட்டத் தில்   ர ஜினி ,  கமல்  ,  விஜ யகாந்த்   அடுத் து   நட்பு க்காக ,  நாட்டா மை  ,  சூரியவ ம்சம்   போ ன்ற    படத் தை   கொ டுத் தவர்  இவர்   மட்டு ம்தான் .  கடை சியாக   பொன்னி யின்   செல் வன்   திரைப் படத் தில்   கூட   முக் கிய   கதா பாத்திர த்தில்   நடித்தி ருந் தார் .   தற்போ து    வாரிசு   திரை ப்படத் தில்  கூட   நடித் திரு ப்பதாக   தக வல் கள்   வெளி யாகி   இருக்கி றது.

 

 

இப் படி   பிர பல   நடிகரா க   இருக் கும்   சரத்கு மாரை   பிர பல   நடி கை   ஒ ருவர்   சூட் டிங்   ஸ்பா ட் டில்    திட்டி   இரு க் கி றார்  .  அதா வது   1 986    ஆம் ஆண்டு   சரத்கு மாரின்   நண் பர்   தெலுங் கில்   ஒரு   படத் தை   தயா ரித்து   வந் தார்  . இதில் சுமன்   விஜய் சாந்தி  ஆகி யோர்   நடி த்து   வந் தனர் .   அதில் ஒரு சிறிய   கதா பாத்தி ரத்தி ல்   நடிக் கும்   நடி கர்   வரவில் லை   . அத னால்   சரத்கு மார்   நடிக் க   அழை த்துள் ளார் அவ ரது   நண் பர்.

 

 

பின்    நண் பனுக் காக   அந்த   சிறிய   கதாபா த்திரத் தில்   நடி க்க   ஒப்புக் கொ ண்டார்  .  ஆனால்   அவ ரு க்கு   தெலு ங்கு   தெரியா தாம் .  நடி கை   விஜய சாந்தி   சரி யான   நேரத் தில்   பட பி டிப்பை   முடித்து விட் டு   அடுத்த   படபிடிப் பில்   கல ந்து   கொ ள்ள   மிகவு ம்   வேக மாக   தயாரா கிக்   கொண் டா ராம்  .  அத னால்   சூட் டிங்   வேக மாக  நடந் து   கொண் டிருந் ததாம் .

 

 

ஆனால்   சரத்கு மாருக்  கு   தெலு ங்கு   தெரி யாத   காரண த்தி னால்   அதிக  டேக் குகள்   வாங் கிக்   கொ ண்டே   இரு ந்தாரா ம்  .  இ தனா ல்   கடுப்பா ன   விஜய சாந்தி   நடிக்க   தெரி யா தவர்க ளை   எ ல்லாம்   கூப்பி ட்டு   வந்து ஏன்   இ ப் படி   நடி க்க   வைக் கிறீ ர்கள்   எ ன்று   அனை வரு ம்   முன் னால்   கத்தி   விட் டார்  .  இது   சரத்  பெரிய   அவமா னமாக   அதன்   பின்  ஒருவழி யாக   காட்சி யை   எடு த்து   மு டித்து   சென்று   விட் டார்க ளா ம்.

 

 

அதன் பிறகு   மற்றொ ரு   படத் தில்   சரத்குமா ர்   விஜய சாந்தி   நடிக் க   வேண் டிய   தருண ம்   வந்தபோ து   விஜய சாந்தி   சந்தி த்து   சரத்கு மார்   என் னை   ஞாப கம்   இருக் கிறதா  என்று   கேட்க   இல் லை   உங் களை   இப்பொ ழுது   தான்   முதன் முறை யாக   பார்க் கின் றேன்   என்று   கூறியி ருக்கி றார்.

 

 

அத ற்கு  அந்த   பட த்தின்   பெய ரை   குறிப் பிட்டு   சொன் னவுடன்  உட னடியாக   என் னை   மன் னித்து   விடுங்க ள்  .   அன்று   நான்  இரு ந்த   நிலை மை   அப் படி   என்று   கூறி யிரு க்கி றார் .    இப்படி   சரத் குமார்   அந்த   சமய த்தில்   தி ட்டிய   நடி கை  விஜய சாந்தி  தான்   என்பது    குறிப்பி டத்தக் கது.

 

Leave A Reply

Your email address will not be published.