3 மாதம் மரு ந்து , மாத் திரை , ட்ரி ப்ஸ் போய் ட்டு இரு க்கு.!!ஆ னாலும் இன் னும் உயி ரோடு தான் இரு க்கி றேன்.!! கண் ணீர் மல்க உருகி பே சிய பி ரபல நடி கை.!! ஆறு தல் கூறும் ரசி கர் கள்.!!

0

தமிழ்   மற் றும்   தெ லுங்கு  சினி மா   துறை யில்  மிகப்   பிரபல மான   நடிகை யாக   வலம்  வந்து   கொ ண்டிருப்ப வர்   தான்   நடி கை   சம ந்தா .   இவர்   தற் போது   ஹி ந்தி   திரை ப்படங் களும்  நடி த்து   பிரபலம டைந்தி ருக் கிறார் .  நயன் தாரா வுக்கு  அடு த்த படியாக   அதிக   சம்ப ளம்  வாங் கும்   நடிகை யாக வும்   இரு ந்து   வரு கிறார்.

 

 

இவர்  தற் போது  மிக   மோச மான   நாட் களை   அனுப வித்து   வருவ தாக வும்   அத னால்   மனமு டைந் து  ஒரு   பதி வை   போ ட்டிரு க்கி றார் .  இதை   பார் த்து   ரசி கர்கள்   பல ரும்   மிகவு ம்   அதிர் ச்சியா கி   இருக் கி றார்க ள்  . சமந் தா    உட லில்   ஒரு   அரிய வகை  நோ ய்   இரு ப்பதாக வும்   அதற் கான   சிகிச் சைக ளை   பெற் று   வருவ தாக வும்   அவரே   இணை யதள   பக்கத் தில்   பதிவி ட்டிருந் தார்.

 

 

இதை  பார் த்த   ரசிக ர்கள்  பல ரும்   அதி ர்ச்சி   ஆகி   இருக்கி றார்க ள் .   இந்த   நிலை யில்   இவர்   நடிப் பில்   யசோ தா   திரைப் படம்   உரு வாகி   இருக் கிறது .  சமீப த்தில்  இந்த   படத் தின்   டிரை லர்   வெளியா கி   நல்ல   வர வேற் பு   பெற் றது .  படம் இந்த   மாதம் 11ஆம்   தே தி   வெளி யாக   இரு ப்ப தால்   அந்த   படத் தின்   பிரமோ ஷன் களில்  சமந் தா   தற் போது   கலந் து   கொ ண்டு   வருகி றார்.

 

 

அதில்  அவர்  பேசிய   வீடி யோ  ஒன்று   தற் போது   இணை யத்தி ல்   வைர லாக   பேசப் பட்டு   வருகி றது .  அந்த   வீடி யோவி ல்   சமந் தா   பார்ப் பதற் கு   எலும் பும்  தோ லுமா க   என ர்ஜி    இல்லா மல்   சோர் வாக   காண ப்பட்டிரு க்கிறா ர்  . இதனை   பா ர்த்த   ரசி கர்கள்   அதிர் ந்து   போய்   இருக்கி றார் கள் .  கருப்பு நிற   உடை யில்  கண் ணாடி   போட் டுக்கொ ண்டு   மிகவு ம்   சோர் வுடன்   இரு க்கும்   சமந்தா வை   பிரபல ங்கள்   பலரு ம்   த ற்போ து   ஆறு தல்   கூறி   வரு கிறார் கள்.

 

 

அந்த   நிகழ் ச்சியி ல்   சம ந்தா   தன்னு டைய   உ டல்  நலம்   குறித் தும்   வெ ளிப்படை யாக   பேசியி ருக்கி றார்  . அதில் நான்   இணை யத ளத்தில்   தெரி வித் தது   போ ன்ற  என க்கு   மோசமா ன  நாட் களும்   ந ல்ல   நாட் களும்   இருந் தது  . ஆனா லும்   நான்   உயிரு டன்   தான்   இருக்கி றேன்.   இந்த மூன்று   மாதங் கள்   ம ருந்து   மாத் திரை யை   ட்ரிப்ஸ்   என எனது   வாழ்க் கை   போய்க் கொ ண்டிரு க்கிறது .

 

 

அதனா ல்   மிக வும்   கஷ் டப் பட்டு   விட் டேன்  . என்னு டைய   உடல்நி லை   குறி த்து   என்னு டைய   ரசிகர்க ளுக்கு  தெ ரிய   வேண் டும்  என்று   நினை த் தேன் .  மேலும்   இத னால்   ஏற் படும்   விளை வுகள்   என் னை   பலவீ னப்ப டுத்தி   விடு மோ   பயந் தேன்  என  அவர்   கண்ணீ ர்   மல்க   பேசி னார்   .   அவரு க்கு  பல   பிரப லங்க ளும்   ஆறு தல்   கூறி   வருகி றார்கள்   என் பது   குறி ப்பிடத் தக்கது .

 

Leave A Reply

Your email address will not be published.