முத லில் டா க்டர் பின் பா டகி இப்போ து நடி கையா.! அது வும் மிஸ் கின் படத் திலா .?? போ ட்டோ ஷூட் களில் கலக் கும் பிர பலம்.!!யார் தெரி யுமா.??

0

விஜய்   டிவி யில்  பல   ஆண்டு களாக   ஒளிப ரப்பா கி   மக் கள்   மத்தி யில்   நல்ல   வரவே ற்பு   பெ ற்ற   நிக ழ்ச்சி   தான்  சூப் பர்   சிங் கர்.  இந்த   நிகழ் ச்சி யில்   போட் டியாள ராக   கல ந்து   கொ ண்ட   பலர்    சினி மா   துறை யில்  தற் போது   கல க்கி   வருகி றார் க ள் .   அது   பின் னணி   பா டலா க   இருந் தாலும்   சரி    நடி கர்  நடிகை க ளாக   இருந் தாலு ம்   சரி.

 

 

 

அந்த   வகையி ல்   சூப் பர்   சிங் க ர்   2   ஜூனி யர்   நிக ழ்ச்சி யில்   பங்கு பெற்று   மக் கள்   மத்தி யில்   அதிக   பிரப லம்   அடை ந்த வர்   தான்   பிரி யங் கா  . இவர்  அந்த   நிகழ் ச்சி யில்   பா டிய   சின் ன   சின்ன   வ ண் ணக் குயில்   பாடல்  இன்று வரை   மக் கள்   மத்தி யில்   பிரப லமாக   இருக் கிறது .   அவ ரும்   எந்த   மேடை   கிடை த்தாலும்  இந்த   பாட  லை  பாடி ய   கைத்தட் டல்   வாங் கி   விடு கிறார்.

 

 

இந்த  பாட லை   பாடி   கோடி க்கண க்கில்   சம்பா தித்து    இரு ப்பதா கவும்   அ வர்  ஒரு   நிக ழ்ச்சி யில்  கூறி   இருக்கி றார்  . இவர்   பாட கியாக   இரு ந்தா லும்  இவர் பல்   மரு த்து வம்   படித் த   மருத்து வர்   என்ப து   குறிப் பிடத்த க்கது .  மருத்து வத் தில்   கவ னம்   செலுத் தாமல்  இசை மீது உள்ள   ஆர்வ த்தால்   பின் னணி   பாடகி யாக   இரு  ந்து   வ ருகி றார் .

 

 

இவர்   தற்போ து   நடிகை யாக வும்   ஆக   விரு ப்பம்   தெரிவித் திருக் கிறா ர்  . அதா வது   மிஸ்கி ன்   இயக் கத்தி ல்   பிசாசு  2   பட த்தின்   ப்ரமோ ஷன்   காக   எடுக் கப்படும்  ஒரு   வீடியோ வில்   பிரி யங் கா   பாடியு ம்   நடித் தும்   இருக்கி றா ராம் .  விரை வில்   அந்த   படத் தின்   புரோ மோ   வீடி யோ   வெளியா கும்   எ ன்று   எதிர் பார்க்கப்ப டுகி றது .   மருத்துவ ராக   இரு ந்து   பின்   பாடகி யாக   மாறி   தற் போது   நடிகை யாக   மாறி யிருக் கி றார்   பிரியங் கா.

 

 

இவர்   தற் போது   அதற் காக   போட் டோ ஷூட்   பக்க மும்   சென்று   இருக்கி றார்.  அதில்   கிளா மர்   புகைப்பட ங்களை யும்   இணை யதளத் தில்   பதிவிட் டு   வரு கிறார் .   இத னால்   கூடிய   விரை வில்   இவர்   வெ ள்ளித்   திரை யில்   கதாநா யகி யாக   நடித்தா லும்   ஆச்சரி யப்படு வதற்கு   எது வும்   இல் லை  என்று   பல ரும்   தற் போது   கூறி   வருகி றார்க ள்.

 

Leave A Reply

Your email address will not be published.