6 வய தில் கதாநா யகி .!! 17 வய தில் நான் காவ து மனை வி .!!கண வன் செ ய்த நம்பி க்கை துரோ கத் தால் திசை மாறிய பிர பல நடி கையின் வாழ் க்கை.!!உருக்க மாக சொ ன்ன நடி கை.!!

0

தமிழ்   சினி மாவில்      அன்றிலி ருந்து   இன்று வரை  பல   நடி கைகள்   குழந் தை   நட்ச த்திர மாக   அறிமு க மாகி   அல் லது   ப ல   முன்ன ணி   திரை ப்படங் களில்   நடி த்து   பிற் கால த்தில்   என்ன   ஆனா ர்கள்   என்ற   அளவி ற்கு    கா ணாமல்   போ ய்விடு வார்கள்  . அதில்   ஒரு வர்   தான் அஞ்சு  .  இவர்   அனைவ ரும்   தெ ரிந்த   பிர பல   நடி கை   தான்.

 

 

இவர்  தனது   ஒன்ற ரை   வய தில்  இயக்கு னர்   மகேந் திரன்   கண்ணி ல்   பட்ட தால்  உதிரி ப்பூக் கள்   படத் தில்   நடி க்க   வந்தா ர்  . பின்  தனது   ஆறு   வயதி ல்   கதாநா யகி யாக   கேளடி  கண் மணி   திரை ப்பட த்தில்   நடித் திருந் தார்  . அதன் பிறகு   அவரு க்கு   எல் லாமே  வெற்றி  தா ன்  .  பிர பல   நடிகை யாக   வலம்   வந்த  இவர்   கேரளா   அரசி ன்   சிறப்பு   விருதை யும்   வாங் கியி ருந்தா ர்.

 

 

ஆனா ல்   ஒரு  வய துக்கு   மேல்   அவரு க்கு  பல   பிரச்ச னைக ள்  எழத்   தொடங் கியது .   படப் பிடி ப்பில்   இரவு   நேரங்க ளில்   இவரி டம்  தவ றா க   நடக்க  மு யற்சி   செய் வது .   தவ றாக   அழை ப்பது   ,  தவறா ன   எண்ண த்தில்   பேசு வது   போ ன்று   பல   பிரச்ச னைக ளை   சந்தி த்து   வந் திருக்கி றார் .   இவரு க்கு   துணை யாக   இவ ரது   குடும் பத்தி னர்   மட்டு மே   இருந் திரு க்கின் றனர்.

 

 

பின்  தனது  17   வய தில்   கன் னட   நடி கர்   டை கர்   பிரபா கர னை   காத லித்து   வந்தார்  .  அவர்   இவர து   தந்தை யை   விட    வய து   அதிக மான வர் .   குடும் பத் தை   எதி ர்த்து   அவரை  திரு மணம்   செய்து   கொண் டார் .  அவரு க்கு   ஒரு  குழந் தை   இரு ந்து   இருக்கி றது .   அதை   பார் த்துக்   கொள்ள தான்   இவர்  திரும ணம்   செய் து   கொண் டாராம் .    ஆ னால்   அங்கு   சென்ற   பார்த் தால்   தான்   இவரை  விட   வய து  அதிக மான   மகன் கள்   அவ ருக்கு   இருந்திரு க்கின் றனர்.

 

 

அது  மட் டும்   அல்லா மல்   இவர்   அவருக் கு   நான்கா வது   மனை வி   என் பது   திருமண மான   பின்  தான்   தெரிந் திருக் கிறது  . அதன் பின்பு  வேறு   வழியி ல்லா மல்   வாழ் ந்து   வந்தி ருக்கி றார் .  அதன் பிறகு   இவரு க்கு   ஒரு  குழந் தை   பிற ந்து    மூன்று வயது   இருக் கும்   போது   விவாக ரத்து   பெற்று   பிரி ந்து   விட்டா ர்  . பின்  குழந்தை யை   வளர்ப் பதற் காக   வேறு   திரும ணம்   எது வும்   செ ய்து   கொள்ளா மல்   தனியா கவே   வாழ் ந் து   வந் தார் .

 

 

 

 

கண வர்   பிரபாக ரன்   இறந் ததை   டிவி யில்   பார்த் து   தான்   தெரி ந்து   கொ ண்டேன்  என் றும்   இப் பொழு  து   அந்த  குழந்தை க்கு  18   வயது  ஆகி றது  என்றும் அவர்   கூறியி ருக்கி றார் .  சிறுவய தில்   குழ ந்தை   நட்சத் திர மாக   அறிமுக மாகி  பின் இளம்   வய திலே யே   முன்ன ணி   நடிகை யாக   வலம்  வந்த    இவரு க்கு   க ணவன்   செய்த   துரோக த்தா ல்   தற் போது   இரு க்கும்   இடம்   தெரியா மல்   வாழ் ந்து   வந்து   கொண் டிருக்கி றார் .

 

Leave A Reply

Your email address will not be published.