வெ றும் 12 நாட் களில் எடுக் கப் பட்ட தமிழ் திரை ப்படம்.!! வெளி யாகி மிகப் பெரிய ஹிட் ஆன படம்.!! நடி கர் சத்ய ராஜுக்கு வாழ்வு கொ டுத்த படமே இது தான்.!!எந்த படம் தெரி யுமா.??

0

தற் போது   சி னிமா   துறை யில்   தொழி ல் நுட் பங்கள்  பல மடங்கு   வளர் ந்து   விட் டது  . இப்போ து   இரு க்கும்   தொ ழில்நுட் பத்தை   வை த்து   குறைந் தது   40 50   நாட்க ளில்   ஒரு   திரை ப்படத் தை   இய க்கி   விட லாம் .   ஆனால்  அந்த   காலக ட்டத்தி ல்   அப்படி   கிடையா து .   ஆ னால்   குறு கிய   காலக ட்டத்தி லேயே   திரை ப்படம்   எடுத்து   வெ ற்றி   கண் டு   இருக் கின்ற னர்.

 

 

 

அந்த   பட ங்கள்   கின்ன ஸ்   சாத னை   புத்தக த்திலு ம்   இடம்   பெற்றி ருக்கி றது.   அந்த  வகை யில்   24 மணி   நேரத் தில்   எடு த்த  திரைப் படம்   தான்   சுயம் வரம் .   அதை   அடு த்து   12 மணி   நேரத் தில்   கூட ஒரு   படத் தை   எடுத் திருக்கி றார்கள் .   ஆனால் ஒரு படம் வெறும்  12   நாட் களில்   எடுத்து   மிகப்பெ ரிய   பிளாக்ப ஸ்டர்   வெற்றி   பெற் றது .  அதன் பிறகு தான்   சத்ய ராஜ்   முன் னணி   ந டிகராக வும்   வலம்    வந் தார்.

 

 

யாரும்  நினை த்துக்   கூட   பார் க்க   முடி யாத   அள வுக்கு    தி ரைக்க தை  ,   சஸ்பெ ன்ஸ்   திரில் லர்   என  படம்   மக் கள்   மத்தி யில்   பெரி ய   வர வேற்பு   பெ ற்று  மிகப்   பெரிய   வெற்றி யை   கொடுத் தது .   அ தா வது   மணி  வண்ண ன்   இயக்கத் தில்   சீரிய ல்   கி ல்லர்   பட மாக   வெளி யான   திரை ப்படம்   தான்   நூறா வது   நாள்.   இப்ப டத்தில்   மோக ன்   ,  விஜயகா ந்த்  ,  நளினி  ,   சத்ய ராஜ்   ஆகி யோ  ர்   நடித் திருப் பார்கள்.

 

 

இந்த படம் ஒரு   ஆங்  கில   படத்தி ன்   தழுவ லாக   உ ருவாக்க ப்பட்ட து .  இந்த   படத் தில்  விஜய காந் த்   போன் ற   முன்ன ணி   நடிக ர்கள்   இருந்தா லும்   மொ ட்டை   தலை   ஒற் றை   கண் ணாடி   என   சத்யரா ஜ்   படத் தில்   ஸ்கோ ர்   செ ய்து   விட்டார்.   ரசிக ர்களை   சீட்டு   நுனி யில்   அமர   வை த்த   திரைப்ப டம்  ஒவ் வொரு    நொடி க்கும்   விறு விறுப் பாக   நட ந்த   இந்த படம்   மிகப் பெரி ய   வெற் றி   பெற்ற து.

 

 

இந்த படம்   வெ றும்   12   நாட்க ளிலே யே   உரு வாகி   வெ றும்   அரை   நாளிலே யே    ரெக் கார் டிங்   வேலைக ள்   முடி க்க  ப்பட்டி ருக்கி றது .  இந் த   படத் தின்   இயக் குனர்  மணிவ ண்ணன்   காலை யில்   செட்டி ற்கு   வந்து  பட ப்பிடிப் பு   தொட ங்கினால்  இரவு   பகல்   பார்க் காமல்   தொட ர்ந்து   படத் தை   எடுத் துக்   கொண் டே   இரு ப்பா ராம்.

 

 

ஆனா ல்   இன்று   டெக்னா ல ஜிகள்   வள ர்த்த    பின் னும்  ஒரு   படத் தை   எடு க்க   பல   நாட் கள்   ஆ கிறது .   ஆனால்   அன்றே   12   நாட்க ளில்   படத் தை   எடு த்து   மிகப் பெரிய   வெற்றி ப்படமா க   கொடு த்து   இன்று  வரை   பேசப் படும்   பட மாக   இரு ந்து   வருகி றது   நூறா வது   நா ள்   திரை ப்படம் .

 

Leave A Reply

Your email address will not be published.