65 ஆண்டு களாக சினிமா வில் இரு க்கும் கமல் ஹாசன்.!!மொ த்த சொ த்து மதி ப்பு எவ் வளவு தெரி யுமா.?? என் னது லண்ட னில் பங்க ளா இரு க்கி றதா.??

0

தமிழ்   சினிமா வின்   பிர பல   நடி கர்   கமல் ஹாசன்  .  இவர்  தனது   பண்மு கத்தன் மை   திறமை   கொண் டவர் .   65   ஆண் டுகளா க   சினி மா   துறை க்கு   தன் னை   அர்ப் பணித் திருக் கிறார் . இன்று   அவரு க்கு   பிறந்த நாள்   ரசிக ர்கள்  இவ ரை   இணை யத் தில்   வாழ்த் தி   வருகி றார் கள் .   இவர்   தன்னு டைய   நா ன்கு   வய தில்   சினி மா   துறை க்கு   அறிமு கமா னார்.

 

 

இவர்  நடிப் பில்  முத லில்   இந்த   திரை ப்பட ம்   கள த்தூர்   கண்ண ம்மா .  அதை   தொ டர்ந்து  தற்போ து   65   ஆண்டு களாக   சினி மா   துறை  யில்   இரு ந்து   கடை சியாக   விக் ரம்   திரை ப்ப டத்தில்   வந் து   நிற்கி றார் .  இவ்வா று   கிட்ட த்தட்ட  65   ஆண்டு களாக   சினி மாவில்   இருந் து   வரும்  இவர்   தன்னு டைய   வாழ் நாளில்   எவ்வ ளவு   சொத்து க்க ளை   வைத் திருப் பார்   என்ற   கேள்வி   பலர்   மத்தி யில்   எழுந் திருக் கும்.

 

 

ஆனா ல்   பெரு ம்பா லும்   இவர் தான்   சம்பாதி க்கும்  பல கோடி   ரூ பாய்க ளை சினிமா வில்  மட்டு மே   செலவு   செய் கிறா ர்   என்று   பல ரும்   பேசி  வருகி றார்க ள்.   அதற் கெல் லாம்   தற் போது   விடை   கிடை த்திருக் கிறது  .  இவரு க்கு   இன்று  வரை   ஒட்டு மொத் தமா க   50   மில்லி யன்   டா லர்   சொத் து   இருக்கிறதா ம்  .  அதா வது   அதை   இ ந்திய   மதிப் பில்   பார்த் தால்   400 கோடி   ரூ பாய்   என் பது   குறி ப்பிட த்தக் கது.

 

 

ஆ னால்   இவர்   அதிகா ரப்பூ ர்வ மான   சொத்து   விவர த்தை   தாக் கல்   செய்யும் போது    177 கோடி   மட்டு மே   இருக் கிறது   என்று   கு றிப் பிட்டி ருக்கி றார் .  அதை   தொட ர்ந்து   பல   நடிகர் களை   போல   இவருக் கும்   கார் மீது   ஆர்வங் கள்   உண்டு. இவ ரிடம்  bm w  730   மற் றும்   லெக்ச ஸ்  எல் எக்ஸ்    காரர் க ள்   இருக் கிறது  .  இத னை   வைத்து   பார்க் கும்   பொ ழுது  அதன்   மதி ப்பு   மட்டும்   கிட்ட த்தட்ட   4 கோடி.

 

 

இவரு டைய   வீடு   மற் றும்   அலுவல கங்க ளில்   மதிப் பு   கிட்ட த்தட்ட  19 கோடி .  இதனு டைய   வணிக   வளா கங்கள்   மற் றும்   நிலங் களின்   மதிப் பு   92 கோடி.    இவ ருக்கு  லண்ட னில்   இரண்ட  ரை   கோடி க்கு   ஒரு வீடு   இருக் கிறது.   இவர்   கிட்டத் தட்ட   ஒரு   ஆண்டு க்கு   5 மில்லி யன்   டால ர்   வரை   சம்பா தித்து   வருகி றார்.  அதா வது  ஒரு   வருடத் திற் கு   கிட்ட த்தட்ட   40 கோடி   ரூபாய்   வரை அவர்   சம் பாதி த்து   வரு கிறார் .

 

 

ஆனா ல்   தற்போ து   இவர்  மீண் டும்   வெற்றி ப்   பாதை க்கு   திரு ம்பி   இரு ப்ப தால்   ஒரு  படத் திற்கு   100   கோடி களு க்கு   மேல்   சம்ப ளத் தை   கேட் பதா க   தக வல்க ள்   வெளி யாகி   இரு க்கி றது .   இதன் மூலம்   இவ ருக்கு   தற் போது   கிட்ட த் தட்ட   500   கோடி களு க்கு   மேல்   சொ த்து   மதிப் பு   இருப்ப தாக   சொல்ல ப்படு கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.