மீண் டும் தொடங் கும் மரு தநா யகம்.!! ஆனா ல் இந்த முறை கமல் கிடை யாது.!! கம லின் கன வை நினை வாக்க வரும் நடி ப்பு அர க்க ன்.!! இந்த நடி கரா.??

0

தமிழ்   சினிமா வின்   பிர பல  நடி கர்   கமல் ஹாச ன் .  இவர்   ஒவ் வொரு   படத் திலும்   தன்னு டைய   மாறுப ட்ட   நடி ப்பின்   மூலம்   பலரை யும்   விய க்க   வைத் திருக்கி றார்  . அது   மட்டும ல்லா மல்   வெளி நாடுக ளில்   உள்ள   டெக்னா லஜிக ளை   தமிழ்   சினிமா வுக்கு   அறிமு கப்ப டுத்தி   தமிழ்   ரசிகர்க ளு க்கு   புதுமை யை   அறிமு கப்படு த்து வதும்   இவர் தான்.

 

 

ஆனால்   இ வர்   இன் னும்   இவ ரது   கனவு   தி ரை ப்படமா ன   ஒரு   திரைப் படத் தை   முடிக் காம லே   இரு ந்து   வருகி றார்  . அதா வது   1997  ஆம்   ஆ ண்டு   மரு தநாய கம்   என்ற   சரி த்தி  ர   புகழ்  பெற்ற   வீர ரின்   வாழ் க்கை   பட மாக   முய ற்சி   செய் தா ர்.  இவர் அந்த   கால த்தி லேயே   மிகப்பெ ரிய   பட்ஜெ ட்டில்   பிரம் மாண்ட மாக   உரு வாக   இரு ந்தது .

 

 

அந்த படம் சில பல   காரண ங்க ளால்   அந்த   ப டம்   பாதி யிலேயே  நிறுத்த ப்ப ட்டு   வி ட்டது . தற் போது   மீண் டும்   எப்போ து   அந்த படம்   தொட ங்கும்   என்ற   கேள் வி  பிரபல ங்கள்   உட்பட   அனை  வரு க்கும்   இ ருந்து   வருகி றது   . தற் போது   கமலஹா சன்  மீண் டும்   பல   படங் களில்   ஒப்பந் தமா கி     நடி  த்து   வரு வதால்   மருத நாயகம்  பட மும்   தொடங் கும்   என்று   எதிர் பார்க்க ப்படு கி றது  .

 

 

ஆனால் அந்த   படத் தில்   தற்போ து   கமல்   நடி க்க   முடியா து   என்று   கூறி யிருக்கி றார்.ஆ னால்   அந்த   படத் தில்   மற் றொரு   நடிக ரை   வை த்து   எடுக் கும்   திட் டம்   அவரு க்கு   இரு ந்து   வருகிற  தா ம் .  அதில்   நடி க்க   யார்   சரியா க   இருப்பா ர்   என்று   பார்த் தால்   சூர்யா   அல் லது   விக்ர ம்   ஒருவர் தான்   அந்த   பட த்தில்   நடிப் பார்   என்று   எதிர்பா ர்க்க ப்ப டுகிற து .

 

 

அதில்   பெ ரிதும்   விக்ர முக்கு   தான் அதிக   வாய் ப்பு   இருப் பதாக   சொல் லப்ப டுகி றது .  இவர்   தற் போது  பா ரஞ் சித்   இயக் கத்தி ல் தங்க லான்   திரை ப்பட த்தி ல்   நடி த்துக்   கொ ண்டிரு க்கி றார்.இது  தமிழ் சினிமா   பார்த் திரா த   ஒரு   கதை   என் றும்   சொல் லப்படு கிறது .

 

 

இந்த  படத் தில்   இவர்   இருக் கும்   கெட்ட ப்பை   சமீபத் தில்   வெளி யான   புகைப் படம்   மற்றும்   டீச ரில்   பார்த் து  இவர்   மருத நாயக ம்   படத் திற்கு   சரியா க   இருப் பார்   என்று  பல ரும்   இணை யத் தில்   கூறி   வருகி றார் கள்.   இந்த  கூட் டணி   எப் பொழுது   உரு வாகு ம்    என  ரசிகர் கள்    எதிர் பார்த் துக்   கொண்டி ருக்கி றார் கள்.

 

Leave A Reply

Your email address will not be published.