19 வரு ஷமா சினிமா வில் இருக் கேன்.!!இன் னும் அங்கீ காரம் கிடை க்கல.!! படத் துல நிர்வா ணமா கூட நடிச் சிருக் கேன்.!!மேடை யில் உரு கிய நடி கர்.!!

0

சினி மா   துறை யில்   நடி க்கும்   அனைவரு க்கு மே   அங்கீ காரம்   கிடை த்து விடாது.  சில ர்   மட்டு மே   ஒரு   உச்ச நிலை யை   அ டைவா ர்கள் .   பலர்   இரு ந்த   இடமே  தெரியா மல்   காணா மல்   போய்வி டுவா ர்கள் .  இப்  படி   எடு த்து   பார் த்தா ல்   பலர்      காணா  மல்   போன   லிஸ்ட் டில்   தான்   இருப் பார்க ள் .   அந்த   லிஸ் டில்   இரு ப்பவர்   தான்  நடி கர்   பிர ஜின்.

 

 

இவர்   சமீ பத் தில்  ஒரு   உருக் கமான   பேட்டி  ஒன் று   கொடு த்தி ருக்கி றார்  . இவர்   சின்னத் திரை   மூ லம்   மக்க ள்   மத்தி யில்   பிரப லம்   அடை ந்த வர் .  முதன்  முத லில்   தொ குப்பா ளராக   அறி முகமா னார்  . அதன் பின்பே   சீரியல் கள்   மூலம்   பெண் கள்   மன தில்   இடம்   பிடி த்தார்  . அதன்  பிறகு  சினி மா   துறை யில்   துணை   நடிக ராக   பணி யாற் றி   வந் தார்.

 

 

 

ஜீவா   நடி த்த   டிஷ்யூம்   திரை ப்பட த்தில்    முதல்   முதலா க   நடித்திருந் தார் .  காத லிக்க   நேரமி ல்லை   என்ற   சீரி யல்   மூலம்   மக் கள்  மத்தி யில்   இடம்   பிடித்த வர்.  இவர் அதன்  பிற கு   வெள்ளி த்திரை யில்   ஹீரோ வா கும்   வாய் ப்பு   கிடை த்தது.  அதன் பிறகு   ப ழைய   வண்ணா ரப்பே ட்டை ,    மணல்  நக ரம்   உள்ளி ட்ட   ப டங்க ளில்   ந டித் தார் .  ஆனால்   இவரு க்கு   எதிர் பார்த் த   வெற்றி யை   எந்த   பட மும்   கொ டுக்கவி ல்லை.

 

 

அதன் பிறகு   வாய்ப்பு கள்    அமை யாமல்   சான் ட்ரா  என்பவ ரை  திரும ணம்   செய்து   கொ ண்டார்  .  அதன் பிறகு   சிறிய   இடை வேளை க்குப்   பிறகு விஜய்   டிவி யில்   சின்னத் தம்பி   என்ற   சீரிய லில்   மீண் டும்   நடித் தார்  .  அதன் பிறகு   இ வ  ருக்கு   மீண்டு ம்   பட   வாய்ப் புகள்   வரத்   தொடங் கியது  .  அதன் பிறகு   இவர்   கடைசி யாக   வை தேகி   காத்தி ருந்தா ள்    என் ற    சீரிய லில்    நடித்தி ருந் தார்.

 

 

 

இவர்   தற் போது   டி3    படத் தில்   கதா நாயக னாக   நடித்தி ருக்கி றார் .   இது   சஸ்பெ ன்ஸ்    கதை க்களம்   உள்ள படம்  . இந்த   பட த்தின்    ஆடியோ   நிகழ்ச் சியில்  தான்   இவர்   உருக்க மாக   சில   விஷய ங்க ளை   பகி ர்ந்து   இருக்கி றார்  .  அதில் நான்   சினி மாவில்   19   ஆண்டு களுக் கு   மேல்   ஓடிக்கொ ண்டி ருக்கிறே ன்  .  இதுவ ரை   24   படங்க ளில்   நடித்தி ருக் கி றேன் .   ஆனா லும்   எனக்கா ன   அங்கீகா ரம்   இன் றும்    கிடைக்க வில்லை .

 

 

நான்  நடிக் கும்   படங் கள்   அனை த்தும்   வெ ளியாகி   இ ருக் கிறது .  ஆனா ல்   அங்கி காரம் மட்டும்   இன்று வரை   கிடை க்கவில் லை .    இந்த   படத் திற்கா க   அதி கபட்ச   உழை ப்பை   கொடுத் திருக் கிறே ன்  .  மேலும்   இயக்கு னர்   விரும் பப்பட் டதால்   இந்த   பட த்தில்   நிர்வா ண மாக   கூட   நடித் திருக் கிறே ன்   என்று   கூறி யிருக் கிறார் .  இந்த   பேட் டி   தற்போ து   இணை யத்தி ல்    ப  லரை யும்   பேச   வைத்தி ருக்கி றது.

 

Leave A Reply

Your email address will not be published.