முதல் பட த்தி லேயே பொய் பேசி வா ய்ப்பு வா ங்கிய எம் ஜி ஆர்.!! உண் மை தெரி ந்து எம் ஜி ஆரை சட்டை யை பிடி த்து சண் டை போட்ட இயக்கு னர்.!!பிறகு என்ன நடந் தது தெரி யுமா.??
தமிழ் சினி மாவின் புரட் சித்த லைவர் என்று அழை க்கப்படு பவர் நடி கர் எம் ஜி ஆர் . அந்த காலக ட்டத்தி ல் எம்ஜி ஆர் மற் றும் சிவாஜி இருவ ரும் தமிழ் சினி மாவை ஆட்சி செய் து கொ ண்டிருக் கிறா ர்கள் . அது வும் எம்ஜி ஆர் ரசிகர்க ளுக்கு கடவு ளாகவே தெரி ந்தார். அரசி யலிலும் கால் பதி த்து தொ டர்ந்து மூன்று முறை வெ ற்றி கண் டவர்.
அந்த அளவு க்கு பே ரும் புக ழும் இருந்த து . எம் ஜிஆர் ஆர ம்ப காலத் தில் பட வாய்ப்பு க் காக மிக வும் கஷ்ட ப்பட் டு இருக்கி றார் . அ துவும் தனது முதல் படத் தில் பல பிரச் சினை களை சந்தி த்து இருக்கி றார் . அதன் பிறகு தான் மிகப்பெ ரிய ந டிக ராக மா றி இருந் தார் . அதில் நட ந்த ஒரு சம்ப வம் தான் தற்போ து பல வரு டங்கள் கட நது பேச ப்பட் டு வருகி றது.
முதன் முத லில் சினிமா வில் வாய் ப்பு தேடி வந்த எம் ஜி ஆர் க்கு சதிலீ லாவதி திரைப் படம் தான் முதல் திரைப் படம் . அந்த படத் தில் எம்ஜி ஆர் போலீசா க நடித் திரு ப்பா ர் . அதில் ஒரு காட்சி யில் இயக் குனர் எம்ஜிஆ ர் இடம் உன க்கு சைக் கிள் ஓட்ட தெரியு மா என்று கேட் டிருக்கி றார் . முதல் படத்தி லேயே தெரி யாது என்று சொ ன்னால் வாய் ப்பு பறி போய் விடு மோ என்ற எண்ணத் தில் என க்கு தெரி யும் என்று பொய் பே சி இருக்கி றார்.
இயக் குன ரும் ஒரு காட்சி யில் சரி அங்கி ருந்து ஒரு சைக்கி ளை எடு த்து ஓட் டிவா என்று கூறி யிருக் கி றார் . அதற் கு எம்ஜி ஆர் துணை இயக் குனர் இட ம் எ னக்கு சைக் கிள் ஓட்ட தெரி யாது . நான் சைக்கி ளில் உட் காருகி றேன் என் னை தள்ளி விடுங் கள் காட்சி யை முடி த்து விட லாம் என்று கூறி இ ருக் கி றார் . அதே படி காட்சி நடந்தி ருக்கிற து . பிறகு சைக்கி ளை நிறு த்த தெரியா மல் ஏடாகு ட மாய் மோதி கீழே விழு ந்திருக்கி றார் .
அதை பார் த்து இயக் குனர் சைக் கிள் சேதம் அடைந் ததை பா ர்த்து மிக வும் கோபப் பட்டு இருக்கி றார் . அது வும் எம்ஜிஆர் சட்டை யை பிடி த்து அவரை அசிங் கப்ப டுத் தி இ ருக் கிறார் . அதற்கு எம் ஜிஆர் தம க்கு இது தான் முதல் படம் என் னை மன் னித்து விடுங் கள் என்று சொல்ல அதற்கு இய க்கு னரும் சரி என்று அவ ரை விட் டு விட்டா ராம்.
இத னால் கோபம் அடை ந்த இயக்கு னர் தான் கிருஷ் ண ன் . அவர் எ ப்ப டியோ அந்த காட்சி முடி ந்து எம்ஜி ஆரை மன்னி த்து விட் டாராம் அவர். அதன் பிறகு எம்.ஜி.ஆர் மற் றும் கிருஷ் ணர் இரு வரும் நெருங்கி ய நண்பர்க ளாக மாறிவி ட்டா ர்கள் . இப்படித் தான் எம்ஜிஆர் தன் முதல் படத்தி ல் வாய் ப்பு வாங்கி னார் என்று தற் போது பல ரும் கூறி வருகி றார்க ள் .