இது வரை இல் லாத அளவு சம்ப ளத்தை உயர்த் திய சிம்பு.!!சிம்பு கேட்ட குடுக் கணுமா.!! தயா ரிப்பு நிறு வனம் சரி சொல் லியும் முட்டுக் கட்டை போடும் இயக் குனர்.!! இயக் குனரு க்கும் சிம்பு வுக் கும் என்ன பிர ச்சனை.!! இந்த இயக் குனர் தானா.??

0

தமிழ்   சினி மாவின்   பிர பல   நடி கர்   சிம்பு .   உடல்   எடை யை   குறை த்து   தற் போ து   தனது   இரண் டாவ து    இன்னி ங்க் ஸ்சை   தொட ங்கி   இருக் கிறார் .  இவர்   நடி ப்பில்   வெளியா ன   மா நாடு   திரைப் படம்   மிகப் பெரி ய   வெற்  றியை த்   தொட ர்ந்து  வெந்து   தணி ந்தது   காடு   படத்தி ல்  நடி த்திரு ந்தார்.   இந்த   பட மும்   மக் கள்   மத் தியில்   நல் ல    வர வேற்பு   பெற் றது .

 

 

தற் போது   ப த்து   தல   படத்தி ல்   பிசியா க   இருந் து   வருகி றார் .   இதை  அடு த்து  கொரோ னா  குமார்   போன் ற   திரைப்ப டங்க ளில்   பிசி யாக  நடி த்து   வருகி றார்.   தொடர்   வெற்றி களை   கொடு த்து   வருவ தால்   தற் போது   சம்பள த்தை யும்   அதிக மாக   உயர்த் தி   இரு க்கி றார்  .  இவ ரின்   சம்பள த்தை க்   கேட்டு   தற் போது   தயா ரிப்பு   நிறுவன ங்கள்   அதிர் ச்சியி ல்   இருக் கிற தாம்.

 

 

உலக   சினி மா வை   திரும் பி   பார் க்க   வை த்த   திரை ப்படம்   கே ஜி எஃப் .   இந்த  படத் தின்   தயாரி ப்பு   நிறுவ னம்  தான்   ஹோம் பலே   பிள ம்ஸ்  .   இவ ர்கள்  ஒரு   படத் தை   தயா ரித்து   இருப்ப தாகவு ம்   அந்த   படத் தில்   சிம்பு   நடி க்க   இருப் பதா கவும்   தகவல் கள்  சில   மாதங் களுக் கு   முன்   வெளி யாகி யிரு ந்தது  .

 

 

அவர் கள்   தற் போது   சலார்   என்ற   திரைப் படத் தையும்   அதன்  பின்   தற் போது   கன்ன டத்தில்   வெளி யாகி  300   கோடி க ளுக்கு   மேல்   வசூல்   செ ய்திருக் கும்   காந் தாரா   திரைப் படத் தையு ம்   தயா ரித்திருந் தனர்.அதை   தொடர் ந்து   இந்த   படத் தை   தயாரிக் கிறார் கள் .   இதை    சுதா  கொ ங்காரா   தான்   இய க்குகி றார் .  இதில்   முதலி ல்   சூர் யா   நடிப்பா ர்   என்று    எதிர் பார்க்கப் பட்ட   நிலை யில்   தற் போது   சிம்பு   கமிட்டா கி   இருக் கிறா ர்   என்று   தெரி விக் கப்ப டுகி றது .

 

 

இந்த   பட த்திற் காக   மிக வும்   அதிகப் படியான   சம் பளத் தை   சிம்பு   கே ட்டு   வருகி றா ராம்  .  ஆனால்   தயா ரிப்பு  நிறுவ னமோ  சரி   என   கே ட்கும்   சம்ப ளத் தை   கொ டுத்து    விடலா ம்   என்று   முடி வெடுத்தி ரு க்கி றதா ம்.ஆனா ல்   திடீ ரென   இயக் குனர்   சுதா   தலை யிட்டு   சிம்பு   கேட் கிற   சம் பளத்தை   கொ டுக்க   வேண் டாம்   என்று   தயாரி ப்பு   நிறுவ னத்தி டம்  சண்டை   இ ட்டு    வரு கிறா ராம் .

 

 

கார ணம்   இவ ருக்கு   இவ்வ ளவு   சம்பள ம்   கொடுத் தால்   போ தும்   என்று   இயக்கு னர் களு க்கு   தெ ரியும் .   அது போல்   இந்த   படத் தில்   சிம்புவு க்கு   இந்த  சம்ப ளம்   அதி கம்   என்று   அவருக் கு   தோ ன்றி   இருக் கிற தாம்.அத னால்   சிம்பு   கேட் கும்   சம் பளத் தை  கொடு க்க   முடி யாது   என்று கூறி   வரு கிறார்  .  அது மட் டும்   இல்லா மல்   சிம்பு விடமு ம்   சம்பள த்தை   கு றை த்துக்   கொ ள்ளும் படி   கேட்டு   இரு க்கி றார்.  தற் போது   தயா ரிப்பு   நிறுவ னம்   பேச்சு வார்த் தை   நடத் தி   வ ருகிற தாம்.

 

Leave A Reply

Your email address will not be published.