இயக் குனர் செ ய்த அ ப்படி ஒரு செய ல்.!!இரவு ஒரு மணி க்கு நடுரோ ட்டில் கதறி அழுத கவுண் டமணி.!! இப்படி யுமா இரு ப்பா ங்க.!!கார ணம் என்ன தெரி யுமா.??

0

தமிழ்   சினி மாவில்   எத்த னை யோ   கா மெடி   நடி கர்   வந்தா லும்   இன் றும்   இவ ர்கள்   போல்   யாரு ம்   இல் லை   எ ன்றால்  அது   கவுண்ட மணி  செந் தில்   ஜோடி தான்.    மற்ற   நடிக ர்கள்   அடி   வாங்கி    சிரி க்க   வைப் பார்க ள்  .  ஆனால்   கவுண் டமணி   பேச் சின்   மூலம்   மற்ற வர்க ளை   சிரிக் கவும்   சிந்தி க்கவும்    வை க்க   கூடி யவர் .

 

 

இவர்   காமெ டிகளி ல்  பல   சமூக   கருத் துக ளை  மக்களி டத் தில்   கொ ண்டு   சேர்த் திருக்கி றார் .   90   காலக ட்ட த்தில்   மிகப் பெரிய   காமெ டி   நடி கராக   வலம்   வந்த வர்  .  தற் போதும்   சில   படங் களில்   கதாநா யக னாக    நடி த்து   வருகி றார்  .  இவர்   சினிமா   ஆரம்ப கட் ட த்தில்   மிக வும்   கஷ்ட ப்பட் டார்.

 

 

மு தலில்   சின்ன சின்ன   கதாபா த்திரங் களில்   நடி த்து   ஒரு   கட்ட த்தில்   16  வயதி னிலே   படத்தி ல்   நடி த்து   பிர பலம டைந் தார்  .  16   வயதி னிலே   பட   சமய த்தில்   துணை   இய க்கு னர்  பாக்ய ரா ஜுடன்   இவ ருக்கு  நல்ல   நட்பு   ஏற்பட் டிருக் கிறது .   அதன் பிறகு   கிழக் கே   போ கும்   ரயில்   என்ற   படத் தி  ல்   நடித் திருந் தார்  .  அந்த   படத் தில்   இவரது   கதா பாத் திர ம்   மக்களி டத்தி ல்   நல்ல   வர வேற்பு   பெற் றது.

 

 

அ தன் பிறகு   அவருக் கு   நிறை ய   பட   வாய்ப் புகள்   கிடைத் தது .   ஆனால்   கிழ க்கே   போகும்   ரயில் பட   வாய் ப்பு    இவ ருக்கு   கிடை ப்ப தற்  கு   பாக்கி யராஜ்   தான்   முக்கி யமான   காரண மாக   இரு ந்திருக் கி றார்  .  அந்த தகவல்   தற் போது  வெளிவ ந்திருக் கிற து .   கிழக் கே   போ கும்   ரயில்   படத் தில்   பாஞ்சா லிக்கு   அக்கா   கண வராக   நடி க்க   மு தலில்   பார திரா ஜா  டெல்லி   கணேசை   தான்   தே ர்வு    செய்து   வை த்திருந் தாரா ம் .

 

 

ஆனால்   பாக் கியராஜ்   இந்த   கதாபா த்திர த்தில்   நடிக்க   கவுண் டமணி   சரி யா க   இருப் பார்  என்று எண்ணி   அவர்   தலையி ல்   விக்கு வைத்து   நடி க்க   வைத் தாராம்.   இவர்   நடி ப்பதை   பார்த் த   அனை வரு ம்   கைத ட்டி   ரசித்தா ர்கள் .  ஆனால்  டெல்லி   கணே ஷ்  தான்   நடி க்க   வேண் டும்  என்று   பாரதி ராஜா  கட் டா யமாக   சொல் லிவிட் டாரா  ம்.

 

 

அத னால்   அவ ரிடம்   பல   இடங்க ளில்   சண் டை   இட்டு   கவுண் டமணி க்கு  அந்த   படத் தில்   நடிக் க   வை த்தாரா ம்   பாக்ய ராஜ்  .  ஒருவழி யாக   கவுண் டமணி   நடி க்க   வை க்க   சம் மதம்   தெரிவித் தார்   பா ரதிரா ஜா .   இந்த   தகவ லை   அவரி டம்   சொல்ல   பாக்கிய ராஜ்   கிள ம்பி   இருக் கிறார் .   எல் டாம்ஸ்   சாலை யி ல்   நடு  இரவில்   வந்தி ருக்கி றார்   பாக் யராஜ் .

 

 

இதை   பார் த்த   கவுண் டமணி   என்ன இந்த   நே ரத்தில்   என்று   கே ட்க   உங்க ளுக்கு   அந்த   பட த்தில்   அந்த   கதாபா த் திரம்   கிடைத் துவிட் டது   என்று   கூறியிரு க்கிறா ர் . அது  மட்டு மல்லா மல்   இப் பொழுதே   வந்து   சொல் லும்   அவரது   குண த்தை    பார் த்து   அந்த நடு   ரோட்டி லேயே   அங்கே யே   கதறி   அழுதா ராம்    கவுண் டமணி.  இத னை   சமீபத் திய   பேட்டி யில்      பாக்கி ய ராஜ்   கூறியிரு க்கி றார்.

 

Leave A Reply

Your email address will not be published.