நன்றி மற ந்த இயக் குனர் பாலா.!!வறு மையால் நடுரோ ட்டில் கண் ணாடி வியா பாரம் பார் க்கும் பாலா பட நடி கர்.!! அட இவரு ர ஜினி பட த்தில் நடித் தாரே.!!

0

பெரும் பா லும்  சினிமா   துறை யில்   முன் னணி   நடி கர்க ள்   மட்டு மே   பல  ஆண் டுகள்   ஆனா லும்   நல்ல   நிலை யில்   இருப் பார் கள் .  ஆனா ல்   இந்த   துணை   நடிகர் கள்   காலப்போ க்கில்   என்ன   ஆனா ர்கள்   என்றே  பலரு க்கும்  தெரி யாமல்   போய் விடும் .  தற் போது   சோ சியல்   மீடியா வில்   பல   துணை  நடிகர் கள்   நடிகை கள்   த  ற்போது   மிகுந் த   அவல   நிலை   நடந் த   செ ய்தி   பர வி   வருகி ற து.

 

 

அது போன்று   தான்   தற்போ து   ஒரு   நடி கர்   சினிமா வில்   வாய் ப்பு   இல்லா மல்   குடும் ப த்தை   கவ னிக்க   நடு ரோட் டில்   கண் ணா டி   வியா பாரம்   செய்து   கொண் டிருக்கி றா ர்   என்ற  செய்தி   பல ரையும்   அதிர் ச்சியடை ய   வைத்தி ருக்கி றது  .  அவர் வேறு யாரும் இல் லை   இயக்கு னர்   பாலா வின்   நண் பன்   நடி  கர்   ஆனந் தன்   தான் .

 

 

இவ ரைப்   பற்றி   அ றிந்த   பிர பல   ப த்திரி க்கை  ஒன்று   இவரி டம்   பேட்டி   ஒன் றை  எ டுத்து   இருக்கி றது .   அதில் அவர் பல   உண்மை களை   கூறி யிருக் கிறார் .   இவர்   ரஜினி   நடி ப்பில்   வெளி யான   ப ணக் காரன்   படத் தில்   சிறிய   கதா பாத்திரத் தில்   நடித்தி ருப் பார் .   பணக் காரன்   படத் தில்   டைட் டில்   முடிந் தவுடன்  வரும்   சண் டைக்கா ட்சியி ல்   பனி யன்   டவு சர்   போட் டுக்   கொண் டு   ரஜினி க்கும்   பக் கத் தில்   இருப் பவர்  இவர்   தான்.

 

 

அதே போல்  சேது படம்   ஒரு   சைக் கோ   தன மான   படம்   என்று   சொன் னார்  .  பாலா தன்  நண் பன்   என்ப தால்   ஹீ ரோ   கல்லூ ரியில்   படிக் கிறார்  . ஒரு   பெண் ணை   வலுக்க ட்டாய மா க   காதலி க்கச்   சொல்கி றான்  .  இவற் றை   மக் கள்   ஏ ற்றுக்   கொ ள்ள   மா ட்டா ர்கள் .   அதை   விட்டு விடு   என்று   பாலா விடம்   சொ ன்னேன் .   மே லும்   பிறகு தான்   கதை யை   ச ரியா க   அவன்   எ  ழுதி னான்  .  பிறகு   நான் தான்  பாலா  என்ற   பெய ரை  அவ னுக்கு   வைத் தேன் .

 

 

என க்கு  பால சந் தர்      பிடி க்கும்   அதனா ல்   பாலா என்று   அவனு க்கு   நான் பெயர்   வை த்தேன் .   சேது படம்   மிகப் பெரிய   வெற்றி   பெற் றது .   அதன் பிறகு நான்  அவன்   அலுவல கத்தி ற்கு   போயி ருந்தே ன்  .  என் னை   அவன் கண்டு   கொள் ளாமல்   இரு ந்து   வந்தா ன் .   நான்   மூன்று  மாதங்க ளாக   அவனி டம்   பேச முயற்சி   செய் தேன்  .  இருந் தும்   அவன்   என் னை   கண் டு   கொள்ள வில்லை.

 

 

என க்கு   வா ய்ப்பு   கொடு என்று   கேட்ட தற்கு   சூர்யா வின்   ஏதோ ஒரு   படத் தில்   மூன்று  நாட்க ள்   நடி க்க   வைத் தான் .   அப்பொ ழுதும்   ஷார்ட்   முடிந்த வுடன்   அனு ப்பி   விடு வான்  .  அதன்  பிறகு   என் னை   அழைக்க வில் லை .   பின்  தற் போது   குடும் ப   கஷ் டத்திற் காக   நடுரோ ட்டில்   கண் ணாடி   விற் று   கொ ண்டிரு க்கி றேன்  என்று  கூறி   வரு கிறார் .  இது   தற் போது   இணை யத்தி ல்   பர வலா க   பேசப் பட்டு   வருகி றது .

Leave A Reply

Your email address will not be published.