நான் அதை நம்ப வே மாட் டேன்.!! வெறு ப்பா இரு க்கு .!!இங்க பணம் தான் எல் லாமே.!! பிர பல டிவி யின் பித்த லாட்ட த்தை அம்பல ப்படு த்திய பிர பல தமிழ் நடி கை.!!
தமிழ் சினி மாவில் தற் போது பிரபல மான நடிகை யா க இ ருந்து வரு பவர் தான் நடி கை சாய் பல் லவி . இவர் மலை யாளத் தில் பிரே மம் திரைப் படத்தி ன் மூலம் சினிமா விற்கு அறி முகமா னார் . அதன் பின் இவ ரது திறமை யால் பல முன் னணி நடிக ர்களு க்கு ஜோடி யாக நடி த்து வி ட்டார் .
அது மட்டு மல்லா மல் தற்போ து பெண்க ளுக்கு முக் கியத்து வமான பல கதை யை தேர்ந்தெ டுத்து நடி த்து பல விருதுக ளை யும் பெற் று வருகி றா ர் . இவர் நடன த்தி ன் மீது மிகு ந்த ஆர்வ ம் உடைய வர் . அ துவும் தனுஷ் உடன் இவர் ஆடி ய ரவுடி பேபி பா டல் உலக மெங் கும் மிகப் பெரி ய வர வேற்பு பெற்ற து.
இவர் சமீபத் தில் பேசிய பே ட்டி ஒ ன்றில் நடன போட்டி களை நான் நம்ப மாட் டேன் . அது என க்கு வெறுப் பாக தா ன் இ ருக்கி றது என்று கூறி இருக் கிறா ர். அத ற்கு கார ணம் என்ன என்று பார்த் தால் இவர் விஜய் டிவி யில் ஒளிபர ப்பான உங்க ளில் யார் அடு த்த பிரபுதே வா என்ற நிக ழ்ச்சியி ன் மூலம் தான் முத லில் கண்ட றிய ப் பட்டார் . அந்த போட்டியி ல் இவ ருக்கு இரண் டாவது பரிசு கி டைத்தி ருந்தது.
ஆனா ல் அந்த போட்டி யின் முதலி டம் பெற்ற தாக கார ணம் பணம் தான் என்று இவர் சொல்லா மல் சொ ல்லி இருக்கி றார் . மேலும் திறமை களு க்கு அங்கு எப் பொ ழுதுமே மரியா தை கிடை யாது பணத் திற்கு மட்டு மே மரி யாதை என்று ம் பேசி இருக் கி றா ர் . மேலும் பண ம் இருந் தால் மரியா தை கிடைக் கும் . அது இல் லை என் றால் பிரபலங் க ளின் வாரி சாக இருந் தால் மரி யாதை கிடை க்கும் .
மற்ற படி திறமை க்கு அங் கு வாய்ப் பு இல் லை என்று வெளிப்ப டை யாக பேசி இருக் கி றார் . இவர் விஜய் டிவி என்று த னியா க குறிப்பி டவில் லை . பெரும்பா லும் பல தொலை க்கா ட்சிக ளில் என்று குறிப்பி ட்டு இருக்கி றார் . ஆனால் இவர் வி ஜய் டிவி நிகழ் ச்சி யில் கல ந்து கொண் டார் என் பது குறிப் பிட த்தக் கது.
இவரு க்கு நடன நிகழ்ச் சிகளி ல் கிடைக் காத அங்கீகா ரம் தற் போது சினிமா வில் கிடை க்கி றது என் ப து குறி ப்பிடத்த க்க து . சினிமா வில் இவர் நடனத் திற்கா கவே பல படங்க ளில் இவர் நடிக்கி றார் என்ப தும் கு றிப்பி டத்தக்க து.