அஜி த்தால் விஜய் மார்க் கெட்டை நெரு ங்க கூட முடி யாது.!!விஜ ய் தான் நம் பர் ஒன்.!! திடீ ரென சர் ச்சை யை கிள ப்பிய மூத்த பிர பலம்.! !இணையத் தில் வருத் தெடுக் கும் ரசிக ர்கள்.!!

0

தமிழ்   சினி மாவின்   உச்ச  நடிக ர்க ளாக   தற்போ து  இருப் பவ ர்கள்  தான்   விஜய்  மற் றும்   அஜித் .   இவர் கள் தான்  தற் போது   தமிழ்   சினி மாவின்   ஆளு மை யாக   இரு ந்து   வருகி றார் கள் .  இந்த   இருவ ரின்  ரசிக ர்கள்  தான்   இணை யத் தில்  அதி கம்   இ ருந்து   வருகி றார்க ள் .   இதில் யார்   பெரி யவர்  எ ன்ற   சண் டையும்    அடிக் கடி   நடந் து   தான்   வருகி றது.

 

 

தற் போது  விஜய் வாரிசு என்ற  திரைப் பட த்தி லும்   அதே போல்   அஜித்   துணி வு  என்ற   படத்தி லும்   நடி த்து   பொங் கல்   என்று   வெளி யாக   இருக்கி றது .   அத னால்  பொங்க லை   எதிர் நோ க்கி  அனை த்து   ரசிகர்க ளும்   கா த்துக்   கொ ண்டிரு க்கிறா ர்கள் .   அதே போல்   வாரிசு   திரைப்ப டத் தை   விட   துணி வு   தி  ரை ப்படத் திற்கு   தான் 100   திரை யரங் குகள்   அதிக மாக   கொடுக்க ப்பட்டி ருக்கி றதாம்.

 

 

இத னால்   துணிவு   திரை ப்பட  ம்   தான்   அதிக   வசூல்   செய் யும்   என்று அஜித்    ரசிகர் கள்   கூறி   வரு கிறார் க ள் .   ஆனால்   விஜ யின்   படம்   தான்   எப் போதுமே  வசூ லில்   அதிக மாக   இருக் கும்   என   தற் போது   ஒரு   பிரப லம்   கூறியி ருக்கி றார்.  அது மட்டும்   இல் லாமல்   அஜித் தால்   எப்பொ ழுதும்   அவ ரை    நெருங் கவே   முடியா து   என் பது   போல்   அவர்  கூறி   இருக் கிறா ர்  .  அது   தற் போது   இணை யத்தில்   சர்ச் சை   ஏ ற்ப டுத் தி   இருக்கி றது.

 

 

அந்த   பிரப லம்   யா ரும்   வேறு  யா ரும்   இல் லை   சினிமா   விம ர்சக ர்   வலைப்  பேச்சு   பிஸ்மி  தான்  .   இவர் விஜய்   படங்க ள்   வசூல்   செய் ததில்  75   சதவீ தம்   கூட   அஜித்   படங் கள்   வசூல்   செய்த தில் லை   எனக்   கூறியி ருக் கிறார்  .  மேலும்   கடை சியாக   நடிப் பில்   வெளியா ன   படங்க ளை   எடுத் துக்  கொண் டால்   வலி மையை   விட மூன்று   மட ங்கு   அதிக மான  வசூ லை   குவி த்தது  பீஸ்ட்   திரைப் படம்.

 

 

மேலும்   விஜ யின்  வா ரிசு   திரை ப்படம்   நல்ல   வியாபா ரத் தை யும்   சந்தித் திருக் கிறது .  ஆனால்   துணிவு   படம்   தற் போது   வரை   வியா பாரம்   ஆக வில்லை .   மேலும்   வியா பாரம்   ஆனா லும்   16 முதல்  17   கோடி   வியா பா ரம்   ஆகும்  .  ஜில்லா   மற் றும்   வீரம்    சமய த்தி ல்   இருவ ரும்   சரிச மமான   மார்க் கெட்டி ல்   இரு ந்து   வந் தனர் .   ஆனா ல்   அதன் பிறகு  விஜய்   தொடர்ச் சியான   ஹிட்   படங் களால்   தற் போது   அஜி த்தை   முந்திவி ட்டா ர்   என்று   தான்   சொல் ல   வேண்டு ம் .

 

 

 

தமிழ்  மொ ழியை   தாண்டி   மற்ற   மொழிக ளி லும்   விஜய் க்கு ம்   மார்க் கெட்   இரு ந்து   வரு கிறது  .  ஆனால்   அஜித் திற்கு   தமிழ் நாட் டில்   மட்டு மே    மார்க் கெட்டி ல்   இரு ந்து   வரு கிறது .  மற்ற   மாநில ங்களி ல்   அஜித்   படம்   பெரி தும்   ஓடியதாக  எந்த  ஒரு   வர லாறும்   கிடை யாது   என்று   அவ ர்   கூறியி ருக் கிறா ர் .   இத னால்  தற் போது   அஜித்   ரசிகர் க ள்   இணை யத்தி ல்   விம ர்சித் து   வருகி றார் கள்.

 

Leave A Reply

Your email address will not be published.