முதல் முறை யாக ரஜினி யின் கோட் டையில் கால் வைத்த தள பதி விஜய்.!! போ ஸ்டர் வெளி யிட்டு மாஸ் காட் டிய லோ கேஷ் கனக ராஜ்.!! கொண் டாட்ட த்தில் விஜய் ரசி கர் கள்.!!
தமிழ் சினி மாவி ன் சூப் பர் ஸ்டா ர் ஆக இருப் பவர் ரஜினி காந் த் . இவரு க்கு உல கம் எங் கும் ரசிக ர்கள் இரு க்கிறா ர்கள் . சிங்கப் பூர் மலேசி யா என அ னைத்து நாடு களி லும் ரஜினி ரசிகர் கள் உ ண்டு . ஏன் சூப் பர் ஸ்டா ருக்கு ஜப்பா னில் கூட ரசி கர் மன்ற மே இருக் கிறது .
அவரு டைய ஒவ் வொரு பட த்தின் போ தும் இங்கு கொண் டாட ப்படும் அளவி ற்கு ஜப்பா னில் ரசி கர்க ள் கொ ண்டாடி வருகி றா ர்கள் .ஜப்பா னில் ரசி கர் மன் றம் வைத் திருக் கும் ஒரே நடி கர் இவர் மட்டு ம்தான். அது மட்டும ல்லா மல் தற் போது இ ணையதள வசதி வழி யாக பலர் ஜப் பான் மொழி யில் தங்க ள் திரைப் படங்க ளை வெளியி ட்டு வருகி றார் கள் .
ஆனால் 1995 ஆம் ஆண்டு எந்த சமூக வலை த்தள வச திகளும் இல்லா த சமயத் தில் ம், முத்து தி ரைப்பட த் தை ஒரு வருட த்தி ற்கு மேலா க ஜப்பா னில் ஓட வை த்து காட்டி யவர் சூப் பர் ஸ் டார் மட்டும் தான்.அன்றி லிரு ந்து அண்ணா த்தா திரைப் படம் வரை ரஜினி யின் எல் லா பட ங்களும் ஜப்பா னில் கொண் டாடப்பட் டு வரு கிறது .
சமீப த்தில் ராஜம வுலி அவர் இ ய க்கிய ஆர் ஆர் ஆர் திரைப் படத் தை ஜப்பா னில் ரிலீஸ் செய்து காட்டி யிருந் தார் . லோ கேஷ் இயக் கத்தி ல் வந்த கைதி திரை ப்படம் ஜப் பான் மொழி யில் வெளி யானது .ஆனால் வெளி யான எந்த திரை ப்படம் ரஜினி பட ரெஸ்பா ன்ஸ் பெற வில்லை .
இப்படி ரஜினி யின் கோட்டை யாக இருக் கும் ஜப்பா னில் முதன் முறை யாக விஜ யின் திரை ப்பட ம் வெளியா க இருக்கி றது . அந்த திரை ப்படம் தான் மாஸ் டர் . தற் போது மாஸ் டர் திரைப் படம் ஜ ப்பா னிய மொழி யில் மொழி பெயர்க்க ப்பட்டு வெளி யாக இருக்கி றது .
வரும் 18ஆம் தேதி இந்த படம் ஜப்பானி ல் வெளி ஆக இருக் கிறது . இதை லோ கேஷ் போ ஸ்டர் வெளி யிட் டு உறுதி செ ய்து இருக் கிறார் . படம் வெளி யாகி எந்த அள விற்கு ரெஸ் பான் ஸ் பெரும் என்ப தை பொறுத் து ஜப்பா னில் ரஜினி இடத் தை பிடிப்பா ரா விஜய் எ ன்பது தெரி யும் . இது தற்போ து விஜய் ரசிகர் களா ல் கொண் டாடப் பட்டு வ ருகி றது .