இந்த காட் சியை இ ப்படி எடுக்க ணும்.!! மணிர த்னத் துக்கே பாடம் சொன்ன நடி கர் !! கடுப் பாகி ஷூட்டிங் விட்டு கிள ம்பிய மணி ரத்னம்.!!பிறகு என்ன நடந் தது தெரி யுமா.??

0

தமிழ்   சினி மாவின்   முன் னணி   இயக் குனர்   மணி ரத் னம்  .  இவர்   இய க்கும்   படங் கள்   மக்க ள்   மத்தியி ல்   நல்ல   வரவே ற்பு   பெற் று   இருக்கி றது .    சமீ பத்தி ல்   இவர்  இயக் கத்தி ல்   வெளி யான   பொன் னியின்   செல் வன்   திரை ப் படம்   500   கோடி களுக் கு   மேல்   வசூல்   செ ய்து   மிகப் பெ ரிய    வெற் றியை   கொ டுத்த து .

 

 

இந்த   சமய த்தில்   தான்   இவ ரை   பற்றி ய   ஒரு   தகவல்   கிடை த்திரு க்கிறது .   ஒரு   நடிக ர்   இந்த   காட் சியை   இப்படித் தான்   எடு க்க   வே ண்டும்   என்று   மணிர  த்தின த்தையே   கடுப் பாக்கி   இருக் கி றார்  .  அதனா ல்   உடன டியாக   ஷூ ட்டிங்   ஸ்பா ட்டில்   இரு ந்து   கிளம் பி   இருக் கிறா ர்  . இந்த   தக வல்   தற்போ து   பலரா லும்   பேசப் பட்டு   வரு கிறது .  அந்த   ந டிகர்   வேறு   யா ரும்   இல் லை   நடி கர்   மாத வன்   தான்.

 

 

மணிர த்னம்   இயக்கத் தில்   மாதவ ன்   நடிப்பி ல்   வெளி யான   திரை ப்படம்   தான்   அலை பா யுதே  . அந்த படம்   மக்க ள்   மத்தி யில்   நல்ல   வரவே ற்பு   பெற்று   மிகப் பெரிய   வெ ற்றி   பெற் றது .   இந்த   படத் தில்   மாதவ னுக்கு   ஜோடி யாக   அஜி த்தின்   ம னைவி   ஷாலி னி   நடித் திருப் பார்  .  இந்த   படத் தின்   படப்பி டிப் பின்   போது பல   சுவா ரசி யமான   விஷ யங் கள்   நடந்தி ருக் கிறது.

 

 

இந்த   படத் தில்   எவ னோ   ஒரு வன்   என்ற   பா ட்டு   முடி ந்த வுடன்   மாத வன்   மற் றும்   ஷா லினி   சந்தி க்கு ம்   காட் சி   பட மாக   எடுக் கப்ப ட்டு   இருக் கிறது .  நீண்ட   இடை வே ளைக் குப்   பிறகு   காதலி யை   பார்க் கும்   பொ ழுது   அதிக   அளவு   எமோ ஷனல்   கொ டுக்க   வே ண்டும்  என   மு டிவு   செய் திருக் கி றார்   மணி.

 

 

ஆ னால்   மாத வன்   மணி ரத்னத் திடம்   நான்   இத னை   அதிகமா ன   பீலிங் ஸில்   கொடு த்தால்   கிளை மா க்ஸ்   மீது   ரசிக ர்களு க்கு   ஆர் வம்   இருக்கா து .   அத னால்   இங்கு நான்   சிறிது  குறை த்தபடி யே   பீலி ங்ஸை   காட்டு கிறே ன்   என்று   கூறியி ருக் கி றார்  . இத னால்   கடுப் பான   மணிர த்தின ம்   ஷூட்டி ங்கை   விட்டு    கிள ம்பி   விட் டாரா ம்  .  இத னால்   படக் குழு   ஒரு   நிமி டம்   அ திர் ச்சி   ஆகிவி ட்டது.

 

 

 

அதன்  பிற கு   இரவு   மணி ரத்தி னம்    மாதவ னிடம்   கம்மி யாக   பீலிங் க்ஸ்   கொடு ப்பதுதா ன்   நல் லது   என்று   எனக் கும்   தோன் றுகி றது   என்று   கூறியி ருக் கிறார் . இந்த செய்தி   தற்போ து   இணை ய த்தில்   பலரா லும்   ஷேர்   செய்ய ப்பட்டு   வரு கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.