பிக் பாஸ் வீ ட்டில் ராப ர்ட் மாஸ் டர் சொன் னது எல் லாம் பொ ய்யா.?? அவ ரது மகளு டன் அவர் எடு த்த புகைப் படம்.!! வைரலா கும் புகைப் படம் உள் ளே.!!

0

விஜய்   டிவி யில்   பிக் பாஸ்   தமிழ் சீசன்  6   பர பரப் பாக   இர ண்டு   வா ரங்க ளை   கட ந்து   கொ ண்டி ருக்கி றது  .  இதில் முதல் வார   எலிமி னேஷன்   ஆக   சாந்தி   மாஸ் டர்   வெளி யேற் றப்பட் டார் .   மேலு ம்   ஜி பி முத்து     வீட் டில்   இரு  க்க     முடிய வில்லை   என்று   கூறிய தால்  அவரும்   வெளி யே ற்றப்ப ட்டார் .

 

 

தற் போது   போட்டி   விறு வி றுப்பாக   நட ந்து   கொண் டிருக் கிறது .  மேலும்   கட ந்த   வா ரம்   பிக் பாஸ்   வீட் டில்   ஒவ் வொரு   போட் டியாள ரும்   தா ங்கள்   கட ந்து   வந்த   பாதை யை   பற்றி   பேசி   வந் தார்க ள் .   அதில்   ராப ர்ட்   மாஸ்  டர்   தன்   கதை யை   கூறி னார்.

 

 

அவர்   இளம்   வய தில்   திரு மணம்   செய்து   கொண் டது  .  மேலும்      மனை வி   மற் றும்   குழந் தை   பிரிந் து   வி ட்டது   .  தான் அப்பா என்று  இன்று  வரை   தெரி யாமலே   இருக்கி றது  என் பது   போ ன்று   கூறி   மனம்   உரு கி    பேசி யி ருந் தார்.

 

 

அவர்   பேசி யது   பலரை யும்   வரு த்தத் துக்கு    உள்ளா க்கி   இருந் தது .  ஆ னால்   அவர்   இன்ஸ் டா  வில்   முன்பே    அவ ரது   மகள்   போட் டோ வை   முன்பே வெளி யிட்டு   இருந் திரு க்கி றார்   என   சொ ல்லப் படு கிறது  .  இணை யத் தில்  அது  வைர லாகி   கொண் டி ருக்கி றது .

 

 

இத ன்   மூலம்   அவர்   பிக் பாஸ்   வீட் டில்   சொல் லியது   அனை த் தும்   பொய் யா   என் பது   போல   பல ரும்   கேள் வி  எழு  ப்பி   வரு கிறா ர்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.