ஒரே படத் தில் உயர் ந்த மார் கெ ட்டால் வந்த வினை.!!ஓவ ராக சீன் காட் டும் தனு ஷ் பட நடி கை.!! இதெல் லாம் தே வையி ல்லாத ஆணி மே டம்.!!

0

பெரு ம்பா லும்    உச்ச   நடிக ர்கள்   படத் தில்   நடிகை க ளுக்கு   வேலை யில் லாமல்   தான்  இருக் கும் .  ஆனால்   தற் போது   வரும்   பட ங்களில்   கதா நாயகி க்கு   முக்கி யத்துவ ம்   உள்ள   கதை க ளும்   இரு ந்து   வரு கிறது .   அந்த   வகை யில்  நடி கர்   தனுஷ்   நடி ப்பில்   வெளி யான   திரை ப்பட ம்   தான்   திருச் சிற்ற ம்பல ம் .

 

 

இந்த  படத் தில்   கதாநா யகி யாக   நடி த்த   நடி கை   ஒருவர் அந்த   பட த்தின்   வெற் றியால்   தற் போது   மார்க் கெட்   உயர் ந்திரு ப்ப தை    உண ர்ந்து   ஓவ ராக   சீன்   காட்டி   வரு கிறாரா ம்  .  இத னால்   தயா ரிப் பாளர்க ள்   அனைவ ரும்   அவர் மீது  கடும்   கோப த் தில்   இரு க்கிறா ர்க ளாம் .   அந்த   நடி கை  வேறு   யாருமில் லை   தனுஷ்  உடன்   திருச்சி ற்ற ம்பலம்   படத் தில்   நடித்த   நி த்யா   மேன ன்   தான் .

 

 

இந்த   பட த்தில்   ஷோப னா   கதாபா த்திர ம்   மக்கள்   மத்தி யில்   மிகப்பெ ரிய   வரவே ற்பு   பெற் றது .   படம்   வெளி யாகி   இத்த னை   நாட் கள்  ஆன   பின் னும்   இவர் ஷோபனா  வாக வே   மக் கள்   மத்தி யில்   இரு ந்து   வருகி றார் .   சில   கால ங்களாக   நடி த்த   படங் கள்   எது வு ம்   ஓடா மல்   இ ரு ந்த   அவரு க்கு  திருச் சிற்றம் பலம்   படம்   மிகப்பெ ரிய   திருப்பு முனை  யை   கொடுத் தது .

 

 

இப் படி   திடீ ரென   அதிர்ஷ் டம்   அடி த்ததா ல்   தலை கால்   புரியா மல்    சுற்றி   வரு கிறார்   நித் யா   மே னன்  .  ஆனால்   தற் போது   உச்ச   நடி கை   போல்   சீன்   கா ட்டி   வரு கிறா ராம்  .  அத னால்   பல   பட    வாய் ப்புகள்   அமைவ தால்   இவர்   செய்த    காரி யம்   பலரை யும்   கடுப் பாகி   இருக்கி றது .  அதா வது   இவ ரை   ஒரு படத் தில்   புக்   செ ய்ய   வேண் டும்   என்றா ல்   தயா ரிப் பாளர்   இவரை   நேரடி யாக   தொ டர்புகொ ள்ள   முடியா தாம்.

 

 

இவர்  த னது   மொ த்  த   கால்  சீட் டையும்   பிர பல   மும் பை   நிறு வனத் திற்கு   கொடு த்துவி ட்டா ராம்  .  தயாரி ப்பா ளர்கள்   இவரை   அணுக   வேண் டும்   என் றா ல்   முத லில்   அந்த   மும் பை    நிறு வனத் தை   அணுகி   பின்  தான்   இவ ரை   அழை க்க   வே ண்டு மாம்.    அந்த   அளவி ற்கு   சீன்   கா ட்டி   வருகி றார் .

 

 

அது   மட் டுமல் லாமல்   அந்த     நிறுவ னத்தை யு ம்   எளி தில்   தொ டர்பு   கொள் ள   முடி யாதாம்  .   இத னால்   ஒரே   படத் தில்   கிடை த்த   மார்க் கெட் டை   வை த்து   தற் போது   ஓவ ராக  சீன்    காட்டி   வருகி றார்   இவர்.  இத னை   இணை யத்தி ல்   பல ரும்  விமர் சித்து   வருகி றார் கள்.  இத னா  ல்   பல   தயா ரிப்பா ளர் கள்   இவர்   மீது     கடுப் பிலிரு ந்து   வரு கிறா ர்கள் .

 

Leave A Reply

Your email address will not be published.