கோடி கோடி யாய் கொ டுத்த நிறு வனம்.!! முடி யவே முடி யாது சொ ல்லி மறு த்த சிவா .!! எல் லாம் இவர்க ளால் தான்.!! அ திர டியாக சொன்ன சிவா.!!

0

தமிழ்   சினி மாவி ன்   முன் னணி   நடி கராக   வளர் ந்து  வந்து   கொண் டிருக் கும்   நடி கர்  தான்   சிவகா ர்த்தி கே யன் .   இவர் எந்த   வகை யான   சினி மா   பின்புற மும்   இல்லா மல்   தொலை க்கா ட்சி யில்   இரு ந்து   வெள்ளி  த்திரை க்கு   வந்து    த ற் போது   கலக் கிக்   கொ ண்டிரு க்கி றார்   என்று   தான்   சொ ல்ல   வே ண்டும்.

 

 

இவர்   நடிப் பில்   வெளி யான   டாக் டர்  ,  டான்   போ ன்ற   படங்  க ள்  100   கோ டிகளு க்கு   மேல்   வசூல்   செய் து   இவரு க்கு   முன் னணி   அந்தஸ் தை   பெ ற்று   தந் தது .   தற் போது   தீபா வளி   முன் னிட்டு   இன்று   இவ ரின்   பிரி ன்ஸ்   படம்   வெளி யாகி   மக் கள்   மத்தி யில்   நல் ல   வர வேற்பு   பெ ற்று   வருகி றது .   இதனி டையே   தற் போது   இவ ரைப்   பற்றி   ஒரு   தகவ ல்கள்   கிடைத் திருக் கிறது.

 

 

அதா வது   கோடி   ரூபா ய்கள்    கொ டுத்தா லும்   இது   போ ன்ற   படங்க ளில்   நான்   நடி க்க   மாட் டேன்   என்று   இவர்   கூறி யிருக் கும்   செ ய்தி   தற்போ து   இணை யத்தில்   பர வலா க   பேசப் பட்டு   வருகி றது .   அத ற்கு   கார ணம்   என்ன வென்று   பார்த் தால்   இவ ரது   மனை வி   மற் றும்   குழந் தைக் காக   ஒரு   மு டிவை   எடுத் துள் ளார்.

 

 

அதா வது  இவர்   தேவை யில் லாத   விள ம்பர   படங் களில்   நடிப் பதில் லை   என்று   சப தம்   எடுத் திருக் கிறா ராம்   .  பொது வாக   குழந் தைக ளுக்கு   கேடு   விளை விக்கும்   பொரு ட்கள்   அவர்   வீட் டில்   பயன் படுத்து வதி ல்லை  . அந்த   பொரு ட்களின்   விளம் பரத் திலும்   நடி க்க   அவ ருக்கு   விருப் பம்   கிடை யாது .   பொது வாக   அவர்  வீட் டில்   உள்ள   மனை வியு ம்   குழந் தை யும்   பயன் படுத் தாத   பொருட் களின்   விள ம்ப ரத் தில்   நடி க்க   மாட் டேன்   என்று   கூறியு ள் ளார் .

 

 

பல   முன்ன ணி   நிறுவ ன ங்கள்   பல   கோ டி   தரு  வதாக   கூ றியும்   அதில் நான் நடிக்க   முடி யவே   முடி யாது   என்று   கூறி விட்டா ராம்  .  சிவகா ர்த்தி கேயன்   அது மட்டும ல்லா மல்   பட ங்களி லும்   இந்த   கருத் துக்க ளை   அவர் கூறி   இருக் கிறார் .   2017 ஆம் ஆண்டு   வெளி யான   வேலைக் காரன்   திரை ப்பட த்தில்   சாப் பிடும்   உணவு   பொரு ட்க ளில்   இரு க்கு ம்   கலப்ப டத் தை   தைரிய மாக   கூறி யிருக் கிறார்   சிவ கார்த் திகே யன்.

 

 

இதன் மூலம் பல கோடி   கொ டுத்தா லும்   குழந் தைக ள்   மற் றும்   பெண்க ளுக்கு   கேடு   விளைவி  க்கும்    விளம் பரங் களில்   நடி க்க   மா ட்டேன்   என்று   ஓப னாக     கூறி   இருக் கிறா ர்  சிவா .   இவ ரின்  இந்த   செ யலை   பல ரும்   தற் போது   பா ராட்டி   வருகி றார் கள் .   இது   தற் போது   வை ர லாக   பேச ப்ப ட்டு   வருகி றது .

 

Leave A Reply

Your email address will not be published.