கழு த்தை நெறி த்த கடன் தொல் லையில் விஜய்.!! எதை யும் எதிர் பா ராமல் விஜய் க்கு ஓடி வந்து உ தவிய மூத்த நடி கர்.!! இன் றும் நன்றி யோடு விஜய்.!! வெ ளிப்ப டையாக சொ ன்ன பிர பலம்.!!

0

தமிழ்   சினிமா வின்   முன் னணி   நடி கர்  விஜய் .  இவர்   தற்போ து   தள பதி  யாக   இருந் தா லும்   இவ ரின்  ஆர ம்ப   கட்ட த்தில்   எந்த ஒரு   இய க்குன ரும்   இவரை   வைத்து படம்   பண் ண   விரும் பவி ல்லை .   இவர்   தொடக் கத்தி ல்   இவ ரது   தந்தை   சந்திர சேகர்   படத் தில்   மட் டுமே   நடி த்து   வந்தா ர் .  அது வும்   அந்த   படத் தையு ம்   இவர்  களே   தான்   தயா ரி த்து   வந் தார் கள் .

 

 

 

அதில்   வெளி வந்த   பல   பட ங்கள்  மிகப் பெரிய   தோ ல் வியை   சந் தித் தது .  ஆனால்   மக னை   எப்ப டியா வது   ஒரு   நடிக னாக   மாற்றி விட   வேண் டும்   என்று  சொ ந்த   தயா ரிப் பில்   தன்   இயக் கத்தில்   பல   பட ங்களி ல்   நடிக்க  வைத் திருந் தார்  விஜ யின்   தந்தை   சந்திர சேகர் .   அத னால்   ஒரு   கட்டத் தில்   அந்த   சமயத் திலேயே   45   லட் சம்   ரூ பாய்   கட னில்   இருந் திருக் கின்ற னர் .

 

 

அப் போது   எ ன்ன   செ ய்வது   என்று   தெரியா மல்   இருந்தி ருக்கி றார் கள் .   அந்த   சமயத் தில்   இந்த   கட னை   அடை க்க   வேண் டும்   என் றால்   விஜய் ஒரு புதிய   படத் தி  ல்   நடி த்து   லாபம் பெற   வேண்டு ம்   என்ற   நிலை யில்   இருந் தது  . அப் படி   இல் லை   என் றால்   தங்க ளுக்கு   இருக் கும்   ஒரே வீட்டை   விற் று   தான் அந்த   பணத் தை   அடை க்க   வேண் டும்   என்ற   நிலை யில்   தள்ள ப் பட்டு   இருக்கி றார்.

 

 

அந்த   சமய த்தில்   தான்  1993   ஆம் ஆண்டு   விஜய காந் த் ,  விஜய்  , யுவ ராணி   உள்ளி ட்ட   நடிகர் கள்   நடிப் பில்  வெளி யான  திரை ப்படம்   செந் தூரப்பா ண்டி .  இந்த   படத் தில்   விஜய் தான்   கதா நாய கன்  .  ஆனால்   படத் தில்   விஜ யகாந் த்  ஒரு   கௌர வத்  தோற் றத் தில்   நடித் திருப் பார் .   அந்த   சமய த்தி ல்    விஜய காந்த்   மிகப்   பெ ரிய   நடி கர் .

 

 

அத னால்   அவ ரை   இந்த   படத் தில்   நடி க் க   வை த்தால்   படம்   மிக ப்பெ ரிய   வெற்றி   அடை யும்   என்று   எஸ்ஏ   சந் திரசே கர்   நினைத் திருக் கிறா ர்  .  அத னால்   விஜய்   விஜ யகாந் தை   நேரில்   சந்தி த்து   இதைப் பற்றி கூறி    நடி க்க   வைத் திருக்கி றார் .   அவரு ம்   இவர்க ளை   புரி ந்து   கொ ண்டு   அந்த   படத் தில்  நடி த்து   கொ டுத் தார் .   பட மும்   வெளி யாகி   ஓ ரளவு க்கு   நல்ல   வெற்றி யை   பெற் றது.

 

 

அத ற்கு   கிடை த்த  லாப த்தை   வை த்து   இருந்த   கட னை   அடை த்து   வீட்டை  காப் பாற்றி   இருக் கின் றனர்  விஜய்   மற் றும்   குடு ம்பத்தி னர்  .  அந்த   விஷய த்தை   சமீப த்தில்    நடி கர்   மீசை   ராஜே ந்திர ன்  விஜய் இது   குறி த்து   தன்னி டம்   கூறி யதாக வும்   விஜய  காந்த்   செய்த   உதவி யால்   தான்  கட னை   அடை த்தா கவும்     கூறியி ருக்கி றார்  .  இது   தற் போது   பல ரையும்   விய க்க   வை த்து  இரு க்கி றது .

 

Leave A Reply

Your email address will not be published.