பெண் இயக் குன ர்கள் என் றாலே பிரச்ச னை தான்.!! பெண் இயக் குனர்க ளை மோச மாக பேசிய பீஸ்ட் பட நடி கர்.!! இணை யத் தில் திட்டி தீர் க்கும் ரசி கர் கள்.!! யார் தெரி யுமா.??

0

தமிழ்  சினிமா வின்  முன்ன ணி  நடி கர்  விஜய்  . இவர்  நடிப் பில்  நெல்  சன்  திலீப் குமார்   இயக் கத் தில்  வெளி யான  திரை ப்படம்  தான்  பீஸ்ட் .  இந்த படம் வெளி யாகி  மக் கள்  மத் தியில்  கலவை யா ன  விமர்ச னங் களை  பெற் றது .  ஆனால் வசூல்  ரீதி யாக  நல்ல வசூ லை  குவி த்தா லும்  வழக் கமா ன  விஜய்  படம் போல் இல்லா மல்

படம்  இருப் பதாக  பல ரும்  தெரி வித்து  வந் தனர் .  இதில் பல  முன் னணி நட்சத்  திரங் கள்  நடித் திருந்த னர் .  இந்த படத் தில்  பிர பல  மலை யாள  நடி கர்  டாம் சாக் கோ  முக்கி ய  கதா பாத்தி ரத் தி ல்  நடித் திரு ந் தார்  . இவரு க்கு  இது முதல் தமிழ் படம் .  இவர் இத ற்கு  முன் பே  பீஸ்ட்  பட த்தை  விமர் சித் து  சர்ச் சை யில் சிக்கி யிருந் தார் .

ஒரு பேட்டி யி ல்  வெளி ப்படை யாக  பீஸ்ட்  படத் தை  பார் த்த  பின்னா ல்  படம் தன் னை  ஈர்க்க வில் லை  என் றும்  இந்த  படத் தில்  அமை க்கப்ப ட்டி ருந்த  காட்சி கள் எது வும்  நன் றாக  இல் லை  என் றும்  தன் னை  இயக் குனர்  சரி யாக பயன்ப டுத்தவி ல்லை  என் றும்  வெளிப் படை யாக  கூறி  சர்ச் சையி ல்  சிக்கி யிரு ந்தார்.

இந்த  நிலை யில்  மீண் டும்  அவர் ஒரு  புதிய   பிர ச்சனை யில்  சிக்கி  இரு க்கிறா ர். சமீபத் தில்  பேட்டி யில்  பேசிய  இவர்   சி னி மா  துறை யில்  பெண் களு க்கு  மட்டும் அல்ல ஆ ண்களு க் கும்  பல  பிரச் சனை கள்  இரு ந்து  வரு கிறது  என் று கூறி யிரு ந்தார் .  அத ற்கு  பெண்  இயக் குன ர்கள்  அதிக மாகினா ல்   பிர ச்சனை கள் தீர்ந் துவிடு மா என

அவரி டம்  கேள்வி  எழுப்ப ப்பட் டது .  அத ற்கு  பதில் அளி த்த  அவர் பெண் இயக் குனர்க ள்  அதி கம்  வந் தால்  பிரச் சனை கள்  தான்   அ திக மாகும் .  எங் கும் பெண் கள்  அதி கமாக  இருந்தா ல்  அங்கு  பிரச்ச னைக ள்  உருவா கும் .  பெண் கள்  ஒன்று கூடி னாலே  அங்கு  பிரச் சனை  இருக்கா தா  என்று  கேள்வி யை  எழுப்பி

இருக் கிறார்  .இப்படி பேசி யது  தற் போது  சோசி யல்  மீடியாக் க ளில்  சர்ச் சையை எழு ப்பி  இரு க்கி றது  . இவர் பெண்  இயக் குனர்க ளை  இப் படி  பேசு வது  சரியா என்பது போல் பல ரும்  தங் கள்  கரு த்துக் களை  கூறி   வ ருகி றார் கள்.

Leave A Reply

Your email address will not be published.