அனை த்து மொழி யிலும் அச த்தும் பொன்னி யின் செல் வன் பட நடி கை.!! நடி ப்பை தா ண்டி அந்த விஷ யத் திலும் வெற் றியா.?? ஆச்ச ரியத் தில் திரை யுல கம்.!! எந்த நடி கை தெரி யுமா.??

0

தமிழ்  சினி மாவி ல்  நடி கர்  விஷால்  நடிப் பில்  வெளி யாகி  வெற்றி பெற்ற  ஆக் சன் திரை ப்ப டத்தின்  மூலம்  கதா நாய கியாக  அறிமுக மான  நடிகை தான்  ஐஸ் வர்யா லட்சு மி .  இவர் பிர பல  மலை யாள  நடிகை .  இவர் தமிழ் மட்டுமி ன்றி  தெலு ங்கு,  மலை யாளம் என மூன்று  மொழி களி லும்  வெற்றி  படங் களை  கொடுத் திருக்கி றார்.

ஆக் சன்  பட த்திற்கு  பின் தனுஷ்  நடிப் பில்  வெளி யா ன  ஜகமே  தந்தி ரம்  படத் தில் ஈழ  தமிழ் பேசி  ஆச்ச ரியப் படு த்தி  இருந் தார் . சமீப த்தில்  வெளி யாகி  மிகப் பெரிய  வெற் றிய டைந்த  பொன் னியின்  செல் வன்  திரை ப்படத் தில்  பூங்கு ழலி கதா பாத் திரத் தில்  நடி த்து  மக் கள்  மத்தி யில்  பெரி ய  வரவே ற்பை  பெற் றார். 

இத ற்கி டையே  அவர்  நடிப் பை   தா ண்டி   தயாரி ப்பி லும்  வெற் றி  பெற் றார்  .  இவர் தயா ரித்து   சா ய்பல் லவி  நடிப் பில்  வெளி யாகி  வெற் றி  அடை ந்த  திரை ப்படம் தான் கார் கி .  இந்த படம்  மக் கள்  மத் தியில்  நல்ல  வர வேற் பை  பெற் றது .  இதன் மூலம்  உற்சா கம டைந்த  ஐஸ் வர்யா  லட் சுமி  மீண் டும்  ஒரு  படத் தை  தயாரி த்து

அ தில் நடி த்து  இருக் கிறார் .  அதை  தொ டர்ந்து  தெலு ங்கில்  அம்மு என்ற  பட த்தில் கதா நாயகி யாக  நடி த்து ள்ளார் .  மலை யா ளத் தில்  குமாரி  என்ற  படத் தில் தயா ரித்து  நடி த்துள் ளார் .  இந்த படம் கா ர்கி  பட த்தை  போ ன்று  கதா நாய கிக்கு முக்கி யத்து வம்  உள்ள  கதை  என்று  சொல்லி யுள் ளார்.

30  நாட்க ளில்  தமிழ் ,  தெலு ங்கு  , மலை யாளம்  என்ற  மூன்று  மொழி களில் முத் தான  மூன்று  படங் களை  கொ டுத்த  நடி கை  ஐஸ்வ ர்யா  லட் சுமி  தான் .  நடி ப்பை தா ண்டி  தயா ரிப்பி லும்  வெ ற்றி  பெ ற்று  இரு க்கும்  இவ ரை  பல ரும்  ஆச் சரிய மாக  பார் த்து  வரு கிறார் கள்.

 

Leave A Reply

Your email address will not be published.