விருது களை குவி த்து வரும் நடி கர் சூ ர்யா.!! பின்ன ணியில் வலது கர மாக இரு ந்து உத வும் பிர பலம் இவர் தானா.?? இதி லும் அரசி யலா.!! வெளி யான உண் மை தக வல்.!!

0

தமிழ்  சினிமா வின் முன் னணி  நடி கர்  சூர் யா .  இவர்  சமீபத் தில்  நடி க்கும் படங் கள்  மிகப் பெரிய  வரவே ற்பு  பெ ற்று  வரு கிறது .  அது  மட்டு மல்லா மல்  விக் ரம் பட த்தி ல் இறுதி  ஐந்து  நிமிடத் தில்  நடி த்த  ரோல க்ஸ்  கதாபா த்திரம்  மிகப் பெரிய வர வேற்பு  பெற் றது  . ஒரு பக் கம்  நடிப் பு  மறு பக்க ம்  சமூக  சேவை என சூர்யா

எல்லா பக்க மும்  கலக் கிக்  கொ ண்டிரு க்கி றார் . இந்த  வகை யில்  2020 ஆம் ஆண்டு அவர் நடிப் பில்  வெளி யான  திரை ப்ப டம்  தான் சூர ரை  போ ற்று .  சுதா கொங் கார இயக்க த்தில்  சூர் யா,   அப ர்ணா  பாலமு ரளி  இணை ந்து  நடி த்த  படம் தான் சூரரை போ ற்று .  இந்த  படத்தி ற்கு  ஜிவி  பிர காஷ்  இசை யமை த்திரு ந்தார்.

இந்த படம்  வெளி யாகி  மக் கள்  மத்தி யில்  நல்ல  வரவே ற்பு  பெற் றது .  அது மட்டும ல்லாம ல்  இந்த   படத்  திற் காக  ஐந்து  தேசிய  விருது களும்  அறிவி க்கப் பட்டது. இத்த கைய  படத் திற்கு  மீண் டும்  ஒரு  விரு தாக  filmfare   விருது   கொடு க்கப் பட்டது. இத னால்  சூர்யா வுக்கு  வாழ் த்துக்க ளை  மட் டுமே  தெளி வாக   கூறிக் கொண் டிருக் கிறது.

இந்த செய் திகள்  பரவ லாக  வைர லாகி  கொ ண்டு  இருக்கி றது  . இந்த  நிலை யில் சூரரை  போ ற்று  திரை ப்படத் திற் காக  தேசிய  விருது  அறிவி க்கப் பட்ட  போது பல சர்ச் சைகள்  இருந் தது  . ஏனென் றால்  தேசிய விருது குழு வில்  சூர்யா வின் மேனே ஜர்  தங்கது ரை  இருப்பதாக  செய்தி கள்  வந் தது .  அத னால்  தான்  சூர்யா விற்கு தேசிய விருது கட்டா யம்

கிடை க்கும்  என்று  அனை வரும்    சொல் லியிருந்  தனர்.  அதே போல்  சூர்யா வுக்கு தேசிய விருது அறிவி க்கப்ப ட்ட வுடன்  அது உண்மை  என் பது  போல்  பிர ச்சனை கிளம் பியது .  அதே போல்  தற்போ தும்  ஃபிலிம்  ஃபேர்  விருது  பெற்ற  சூர்யா விற்கு பின் னால்  அ வரது  மே னேஜர்

தங்க துரை  தான்  இருப் பதாக வும்  சொல்ல ப்படு கிறது .  அவர்  filmf are நிறுவ னத்தில்  இரு ந்து   விலகி விட்டா லும்  அவரு டைய  செல்வா க்கை  பயன் படுத் தி தான்  சூர்யா விற்கு  விருது  வாங் கி  கொடு த்தார்  என் றும்  பலர்   சொல்லி வருகி றார் கள்  என் றும்  சோ சியல்  மீடி யாக்களி ல்  சில  செய் திகள்  பரவி  வரு கிறது.

Leave A Reply

Your email address will not be published.