என்னது விஜயகாந்த் மகனுக்கு நிச்சயம் நடந்தும் கல்யாணம் நடக்கவில்லையா? இது தான் காரணமா?

0

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் முன்னிலையில் நடிகர் விஜய்காந்தும் ஒரு பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இப்படி பட்ட ஒரு நிலையில் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் ஆவார்.பேசும் திறனும் குறைந்து உள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.


நமது நடிகர் விஜயகாந்துக்கு சண்முகபாண்டியன் மற்றும் விஜய் பிரபாகரன் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்,நமது தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய நடிகர் விஜயந்தின் மனைவி பெயர் தான், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார். பின் 2019 டிசம்பரில் விஜய பிரபாகரனுக்கும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.


இப்படி பட்ட ஒரு நிலையில் நமது நடிகர் விஜயகாந்த் மகனுக்கு நிச்சயம் நடந்தும் இது வரை திருமணம் நடக்கவில்லை என்பது தற்போது குறிப்பிடத்தக்கது,ஆனால் தன் மகனின் திருமணத்தை நமது இந்தியாவின் பிரதமர் மோடி தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். இந்த ஆண்டுக்குள் விஜயகாந்தின் மகன் திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இது தொடர்பாக கேப்டன் குடும்பத்திடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.