என்னுடைய காரில் மட்டும் 15 பிரசவம் நடந்திருக்கு!! நடிப்பை தாண்டி டிஎம் கார்த்தி செய்து வரும் நலப்பணிகள்!! அவரே கூறிய விளக்கம்…

0

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் நடித்த ஹிட் படத்தில் துணை நடிகராக நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் என்றால் அது டி எம் கார்த்தி தான்,ஆனால் நடிகர் டி எம் கார்த்தி ஆரம்ப காலத்தில் பல முதியவர்களுக்கு டிக்கெட் விற்று வரும் பணத்தில் பல உதவிகளை செய்துள்ளாராம்,முக்கியமாக சினிமாவில் நடிக்கும் பணத்தை முழுவதுமே பல ஏழை மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தான் நல உதவிகளை செய்து கொடுத்து வருகிறாராம்,


இப்படி பட்ட ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் டி எம் கார்த்தி கொடுத்த பேட்டியில் கூறியது, நமது நாட்டில் கனமழை வந்தபோது என்னிடம் இருந்த பணத்தில் பல உதவிகளை செய்து கொடுத்தேன், மேலும் உணவிற்கே வழியில்லாமல் இருக்கும் குடும்பத்திற்கு உணவு கொடுத்தேன், ஆனால் இதையெல்லாம் நான் தனியாக செய்யவில்லை, எனக்கு என்று ஒரு தனி நண்பர்கள் கூட்டம் உள்ளது அவர்களோடு சேர்ந்து தான் இதெல்லாம் செய்தேன்,


ஆனால் கனமழை வந்தபோது மட்டும் இல்லாமல் ஊரடங்கு காலத்திலும் ஒரு ஒரு மக்களுக்கும் தன்னால் முடிந்த வரை தன் கையில் இருக்கும் பணத்தில் பல நல உதவிகளை செய்து கொடுத்தேன், ஆனால் அப்போது என்னால் அனைவருக்கும் உதவ முடியவில்லை, ஆனால் என்னால் முடிந்த வரை உதவி செய்தேன், ஆனால் அப்போது பல பிரபலங்கள் பல உதவிகளை செய்து கொடுத்தார்கள்,வியாபாரம் செய்ய வண்டி வாங்கி தருவது, சாப்பாடு, துணி போன்ற எங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்து வருகிறோம்.


ஆனால் இப்படி நல்ல உதவிகளை ஆதரவற்ற மக்களுக்கு நான் ஒருவன் மட்டும் செய்யவில்லை என் நண்பர்கள் மற்றும் என்னுடைய டீம் ,மொத்தம் 250 கொண்ட ஒரு பெரிய டீம் இருக்கிறார்கள், இவர்கள் இருந்ததால் தான் என்னால் இப்படி ஒரு நிகழ்வை செய்ய முடித்து,அப்படியே ஊரடங்கு காலகட்டத்தில் தான் பிரசவத்திற்கு ஒண்ணுமே செய்ய முடியவில்லை.


ஆனால் என்னால் மறக்க முடியாத தருணம் என்றால் ஊரடங்கு காலத்தில் என்னுடைய காரில் மட்டும் மொத்தம் 15 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது,குழந்தை பிறந்த பிறகு வந்து என்னிடம் நன்றி சொல்லும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது.


ஆனால் இப்போது என்னுடைய நண்பர்கள் இருப்பதால் என்னால் இதெல்லாம் செய்ய முடிகிறது, என் நண்பர்கள் இல்லை என்றால் இதை செய்திருக்க முடியாது, மேலும் பலரும் இதை பார்த்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தால் ஒரு நல்ல உதவியாக இருக்கும், இப்படி கார்த்தி அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.