ரகுல் ப்ரீத் சிங் ஆசைக்கு ஒரு அளவே இல்லையா? எனக்கு இவர் தான் வேணும்? அடம்பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!!

0

தற்போது வரை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் ஹிந்தி முதல் தெலுங்கு வரை அனைத்து மொழிகளிலும் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங்,தற்போது தமிழ் சினிமாவிலும் கூட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.


கடந்த வருடம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன்னர் கூட கார்த்தி நடித்த தேவ் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.


இபப்டி பட்ட ஒரு நிலைமையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பல பொது நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அந்த வகையில் சமீபத்தில் சென்றபோது பலரும் எப்போது கல்யாணம் என்று கேட்டு வந்ய்தார்கள், அப்போது தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நம் வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.


ஒருவரின் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அது நம்ம கையில் இல்லை,என்னுடைய காதலன் எப்போது வேண்டுமானாலும் வரலாம், ஏன் இங்கு ஆந்திராவில் கூட இருக்கலாம். நான் கல்யாணம் பண்ணால் ஆந்திர பையனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்.


இப்படி ஒரு செய்தியை கூறிய நடிகை கரகுல் ப்ரீத் சிங் ஆந்திர இளைஞரை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.ஆனால் இதுவரைக்கு என்னிடம் யாரும் காதலை சொல்லவில்லை. என சூசகமாக ஆந்திர மாப்பிள்ளைக்கு அடி போட்டார் ரகுல் ப்ரீத்.

Leave A Reply

Your email address will not be published.