தந்தை வீடு ‘ஜப்தி’ செய்யும் அதிகாரிகள்!! கண்டுகொள்ளாமல் இருக்கும் மகன் விஜய்!! தனிமையில் எஸ்.ஏ சந்திரசேகர்!! காரணம் என்ன தெரியுமா?

0

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜயின் தந்தை தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ சந்திரசேகர், இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் “சட்டப்படி கு ற்றம்” என்னும் படத்திற்கு விளம்பரம் செய்ய 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததால் அந்த விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் அல்லிக்குளம் உரிமையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இப்போது இந்த தகவல் படி வழக்கு வி சாரணையில் நீதிமன்றம் விசாரித்ததில் இந்த படத்திற்கு விளம்பரம் செய்ய தொடர்பு கொண்ட உரிமையாளர் சரவணன் என்ற நபரிடம் தமிழ்நாடு விஷுவல் சிசிடிவி அட்வர்டைஸ்மென்ட் நிறுவனத்திடம் எஸ்ஏ சந்திரசேகர் ஒப்பந்தம் செய்துள்ளார்.


முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையத்திலும் மேலும் அனைத்து மொழி மக்களும் கூடும் இடமான ரயில் நிலையத்திலும் விளம்பரம் செய்வதற்காக மொத்தம் 40,000 முன் பணமாக கொடுத்துள்ளார். ஆனால் படம் வெளியாகி தோ ல்வி அடைந்ததால் மீதி பணத்தை எஸ் ஏ சந்திரசேகர் தர மறுத் துள்ளார்.


இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நடத்தி வரும் அலுவலகம் மற்றும் தங்கி இருக்கும் வீட்டினை ஜப்தி செய்ய சட்டப்படி உத்தரவிட்டு உள்ளது எழும்பூர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து இன்று பொருள்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜப்தி செய்துள்ளனர்.


ஆனால் காவல்துறை அதிகாரிகள் எஸ்.ஏ சந்திரசேகர் அலுவலகத்தை ஜப்தி செய்யும்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து தடுத்து உள்ளனார்கள், இப்படி பட்ட ஒரு நிலையில் காவல்துறை அதிகாரிகள் மீண்டும் நீதிமன்றத்தில் உதவி கேட்டுள்ளார்கள்,போலீஸ் பாதுகாப்புடன் பொருட்களை ஜப்தி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இப்படி பட்ட ஒரு நிலமையில் எஸ்.ஏ சந்திரசேகர் வீடும் ஜப்தி செய்ய காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தும் கூட இது வரைக்கும் மகன் மற்றும் தமிழ்நாட்டில் உச்ச நிலையில் இருக்கும் நடிகர் விஜய் தந்தைக்கு இப்படி நடந்தும் கூட படப்பிடிப்பு தான் முக்கியம் என்று படப்பிடிப்பில் இருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.