அம்மாடியோவ் பிக்பாஸ் லாஷ்லியாவா இவர்? என்ன இப்படி மாறிட்டாங்க? லேட்டஸ்ட் க்ளிக் யாருடன் எடுத்துள்ளார் பாருங்க…

0

தற்போது விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருடத்திற்கு ஒரு முறை ஈழத்து பெண்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள், அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பிரபலமானார்.


ஆனால் பிக்பாஸ் சீசன் 3-ல் லாஷ்லியா மற்றும் கவின் இருவரும் காதலித்து வந்த செய்தி பெரும் அளவில் வைரலானது, பின்னர் அதே நிகழ்ச்சியில் லாஷ்லியாவின் தந்தை வந்த எபிஷோட் மட்டும் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டது,


ஆனால் லாஷ்லியா இப்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற ஒரு தருணத்தை லாஷ்லியாவின் தந்தை பார்க்க முடியாமல் போனது, காரணம் லாஷ்ளியாவின் தந்து காலமாகிவிட்டார்,தந்தையின் ம றைவிற்கு பின்னர் லாஷ்லியா ஆழ்ந்த சோ கத்தில் இருந்தார்.


அமீபத்தில் தான் நடிகை லாஷ்லியா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார், அந்த வகையில் நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பாலா மற்றும் நடிகை லாஷ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் என்று பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான “Friendship” என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகை லாஷ்லியா முதன் முறையாக நடித்து அறிமுகமானார்.


இந்த திரைப்படம் ஒரு பெண் ஆண்களுடன் கல்லூரியில் பேசி பழகும் கதையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் என்பதால் இந்த படம் மக்களிடையே மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது,


இப்படி பட்ட ஒரு நிலையில் நடிகை லாஷ்லியா தர்பொது௯ வரை பல திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்து வருகிறார், மேலும் தனது தந்தை இல்லாமல் தனது குடும்பத்தை லாஷ்லியா தான் வழிநடத்தி வருகிறார்.


இப்போதெல்லாம் நடிகை லாஷ்லியா முன்னணி நடிகைகள் போலவே பல வகையான போடோஷூட் நடத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அண்மையில் கூட வித்தியாசமான உடையில் தனது தாயுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.