நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? நயன்தாரா பலே ஆள் தான்…

0

தற்போது தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகை நயன்தாரா, தனது சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ஆவார்.


மேலும் இப்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் இவர்களது திருமணம் சாதரணமாக நடக்கவில்லை, மிகவும் அதிக செலவு செய்து கோலாகலமாக நடந்தது,ரஜினிகாந்த் தொடங்கி ஷாருக் கான் வரை அதிகம் பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.


இப்படி பட்ட ஒரு நிலமையில் தான் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு இருந்தார்கள், அப்படி தன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு எல்லாம் பார் கோடு கொடுத்து ஸ்கேன் செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கும் வசதியை கூட வைத்திருந்தார்.


ஆனால் இதெல்லாம் கொஞ்சம் ஓவராகவே தான் இருந்தது, மேலும் தண்ணீர் பாட்டிலில் கூட நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது, இப்படி பட்ட ஒரு நிலையில் நானும் ரவுடி படத்தில் நடித்த ராகுல் தாத்தா தற்போது அளித்திருக்கும் பேட்டியில் அவர்கள் காதல் பற்றி பேசி இருக்கிறார்.

ஆனால் இன்னுமே பிரபுதேவாவை நயன்தாரா மறக்கவில்லை பிரபுதேவா போலவே விக்னேஷ் சிவன் இருப்பதால் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று ராகுல் தாத்தா கூறியுள்ளார்.அந்த விஷயத்தை அவரே நயனிடம் கூறி இருக்கிறாராம்.


ஆனால் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னரே பல பிரபலங்களை காதலித்து வந்தது உண்மை தான்,நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன் பிரபுதேவா உன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.