வ யிறு கு லு ங் க சிரிக் க வை த் த சி ட் டி பா பு உ யி ரி ழ க் கு ம் மு ன் வ லியா ல் து டிது டி த் த பரிதாப நிலை…!! ! அ ட கொ டு மை யே எ வ ரு க் கு இ ப் ப டி ஒ ரு நி ல மை யா . .. ? ? ? கண் க ல ங் கி ய ர சி கர் க ள் . .. ! ! !

0

த மிழ்   சி னி மா வி ல்   பி ரப ல   ந கைச் சு வை   நடி க  ரா க வ ல ம்   வ ந் த வர்   ந டி கர்   சி ட்டி   பா பு .  த ன்  னுடை ய   ந கை  ச் சுவை யா    ல்   சி ரி க் க  வை த்  த   இ வ ர்    வா ழ் க் கை யி ல்     மி கவு ம்   க ஷ் ட ப் ப ட்டு ள் ளன  ர்.  சிரி க் க த்   தெ ரி ந் த வ ன்   தா ன்   ம னி  த ன் .   தெ ரி   யா த வ ன்  மி  ரு கத்  திற் கு   ச  ம ம்  .  ம னி த னு க் கு ம்   வி ல ங்  கு   க ளு க் கு ம்   உ ள் ள  ஒ  ரே  ஒ ரு   வித்  தி யா ச ம்   இ ந்  த    ந கை  ச்   சு வை   தா ன் . ம னி த னை   வி  லங் கு க  ளி ட ம்   இ ரு ந் து   வே று ப டு த் தி க்   கா ட் டு  கி ற து .   ம ன தை   எ ளி மை யா க் கு கி ற து .    பல ரு  ட ன்   ந ட் பா க வு ம்,    ச  ந் தோஷ மா க வ  ம்   ப ழ க   வ ழி வ கு க் கி ற து .   இ  ந் த    ந கை ச் சு வை யில்    த மி ழ்   சி னி மா வி ல்   பல    ஜா ம் ப வா ன் க ள்    உ ள் ள ன ர் .    எ ன எ ஸ்கே  .,    நா கே     ஷ் ,    ச  ந் தி ர பா பு ,   வடி  வே லு ,  கு ம ரி மு   த் து ,  ஜ ன க ரா ஜ் ,   உ சி லை ம ணி ,   சோ   எ ன    ப ல ரு ம்   உ ள் ள ன ர் .

இ ரு ந் தா லு ம்  ஒ ரு  சி ல ர்  திற மை   இ ரு ந் தும்   அ தி க ம்   பே ச ப் ப டா ம லே   இ ரு ந் து ள் ள ன ர் .   அவ ர் க ளி ல்   ஒ ரு வ ர்  தா ன்   சி ட் டி பா பு .  இ வ ரை ப் பற் றி   இ ப் போ து   பா ர் க் க லா ம்.   ந கை ச் சு வை   நா ய க ர் க ள்  நி றை ய   பே ர்   ந ம் மை   சி ரி க் க   வை த் து ள்ளா ர்  கள்  .   ஆனா ல்   அ வர் க ள்   சொ ந் த  வா ழ்க் கை யி ல்   ரொம் ப வே   க ஷ் ட ப் ப ட் டு ள்ள ன ர் .   அ ந் த  வ ரி சை யி ல்   நா ம்   ந கைச் சு வை   ந டி க ர்  சி ட் டி   பா புவை ப்   ப ற் றி ப்   பா ர்ப் போ ம் .   ந டி கர்   ம ட் டு ம ல் ல .  கு ண ச் சி த் தி ர ம் ,   கௌ ர வ  வே ட ங் க ள் ,   க தா நா ய க னி ன்   ந ண் பனா க   எ ன   நி றை ய   கு ட் டி   கு ட் டி  ரோ ல் க ளி ல்    ந டி த் து   நம் மை   வ யி று   கு லு ங் க  சி  ரி க்க   வை த்  து ள் ளார் .

டை மி ங்   காமெ டி   இ வ ரு க் கு   பி ள ஸ்   பா யி ண் ட் .  இ  வ ர து   பா டி   லா ங் கு வே ஜூ ம் ,   வா ய் ஸ் சும்   ந ம் மை   மெ ய் ம ற ந் து   சி ரி க் க   வை ப் பவை .   த மி ழ் சி னி மா வி ல்   மு ன் ன ணி   ந டி க ர் க ள் ,   இ ள ம்   நடி க ர் க ள் ,   மா ஸ்   ஹீ ரோ க்  க ள்  எ ன    அ னை த் து த்  த  ர ப் பி ன ரு டனு  ம்   ந டி த் து ள் ளா ர் .   இ வ  ர து  இ ய ற் பெ  ய ர்  ச ஜ  த்   ஆ தி  த் .   ஆ  னா ல்   இ வ ர்   சி னி   பீ ல்டு க் கு   வ ந் த து ம்    சி ட் டி   பா பு வா னா ர் . 1 0 . 0 1 . 1 9 6 4ல்   உ சி ல  ம் பட் டி   அ ரு கி ல்   உ ள்  ள   பு ழு திப் ப ட் டி யி ல்   பி ற ந் தா ர் .   சிறு வ ய தி ல்   இ ரு ந் தே  சி னி மா வி ல்   ந டி க் கு ம்   ஆ ர்வ த் து ட ன்   இ ரு ந் தா ர் .   இ வ ர்   கு ட் டி   கு ட் டி   ரோ ல் க ளை த்   தான்    அதி   க மா க ப்   ப ண் ணி ரு க் கா ரு .   1 9 9 7 ல்   சி ஷ் யா ,   19 9 8 ல்  சே ர ன்   சோ ழன்   பா ண் டி ய ன் ,   க லா ட் டா   க ணப தி  ,  ஸ் டா ர் ,

ஒ ற் ற ன் ,    5   ஸ்டா ர் , பா ய் ஸ் ,   தூ ள் ,   ப ர  ணி,   ஜெ ய் ரா ம் ,   செ ம  ர க ளை ,  வ ர் ண ஜா ல ம்,    தி ண் டு க் கல்   சா ர தி ,   தி ரு த்த னி ,   சி வ கா சி ,   குஸ் தி ,   பே ரர சு ,   வ ரலா று ,   சி வி ,   ப ழனி ,   அ ட டா  எ ன் ன    அ ழ கு ,  ச க் க ர வ ர் த்தி   எ ன   பல   ப ட ங் க ளில்   ந டி த் து ள் ளா ர் .  இ வ ர்   க டை சி யா க   சு ந் த ர்   சி .யி ன்   அ ர ண் ம னை   ப ட த் தி ல்  ந டி த் தா ர் .   இ ஞ் சி  மு ற ப் பா   ப ட த்தி லு ம்   ந டி த் தா ர்.   ஆ னா ல்   இ ந் த ப்ப ட ம்   வெ ளி யி ல்  பெ ரி ய   அ ள வில்   பெ ய ர்   வாங் க வி ல் லை .   டிவி யி லு ம்   ரியா லி ட் டி   ஷோ க் க ள்   பண் ணி யு ள் ளா ர் .   அ ரி கி ரி   அ ச ம் ப் ளி ,  கா மெ டி   டை ம் ,  அ ச த் த ப்  போ வ து   யா ரு   ( ஜ ட் ஜ் )   எ ன   ந டி த் து   க ல க் கி யு ள் ளா ர் .

இ  வ  ரு   க்   கு  ச ரி னா   ஜ பி   என் ற   ம னை வி யும் ,   3   கு ழ ந்தை க ளு ம்   உ ள் ளன ர் .  அது   ம ட் டு ம ல் லா ம ல்  நீ ண் ட   நா ள் க ளா க   சர் க் க ரை   வி யா தி யு ம்   இ வ ருக் கு   இ ரு ந் தி ரு க் கி ற து .    கட ந் த   2 0 13 ம்   ஆ ண் டு  ந வ ம் ப ரி ல்   இ வர து   உ டல்நி லை  மி க வும்   மோச மா கி  கோ மா   நிலை க் கு ப்   போ னது  .  இ த னை ய டுத் து ,   உட ன டி யாக   இ வ ரை  செ ன்னை   ரா யப் பே ட் டை  ம ரு த் துவ ம னை யி ல்  அ னு ம தி த்து ள் ள ன ர்.   ஆ னா ல்,   அ னும தி க் க ப்ப ட் ட  சி றி து   நே ர த்தி ல்   சி ட்டி   பா பு வுக் கு   மா ரடை ப் பு   வ ந்து   அ ங்கே யே   உயி ரி ழ ந் தார் .   எல் லோ ரை யு ம்  சி ரி க்க   வை த் த  சி ட் டி பா புவோ ட   க டைசி   க ட்ட   வா ழ் க்கை   ரொ ம் ப வே   ப ரி தா ப மா க  மு டி ந் த து.

Leave A Reply

Your email address will not be published.