அ டக் கட வு ளே , த ற் போ து வி ஜ ய கா ந் த் உ ட ல் நி லை மி க வு ம் மோ ச மா க உ ள் ள தா . . . ? ? ? உ ண் மை யை வெ ளி ப் ப டு த் தியு ள் ள ம னைவி பி ரே ம ல தா .. . ! ! ! பெ ரு ம் அதி ர் ச் சி யில் ர சி க ர் க ள் .. . ! ! !

0

ந டிக ரும்   தே மு  தி க   தலை  வ ரு மா ன   வி ஜ ய  காந் தி ன்   உ ட  ல் நி லையி ல்    ச ற் று   தொ ய் வு   இ ரு ப் பது   உ ண் மை   தா ன்   எ ன்  று   பி ரே ம ல தா   கூ றி யு ள் ளார் .   வி  ஜ ய கா ந் த்   கட ந் த   ஜூ ன்   1  4 ம்   தி க தி   செ ன் னை யி ல்   உ ள் ள   த னி யா ர்   ம ரு த் து வ மனை    ஒ ன்றி ல்   சி கி ச் சை க் கா க   அ னு ம தி க் க ப் ப ட் டா ர் .   இ த னை த் தொ  டர் ந் து   நீ ரி ழி வு   பி  ரச் னை    கா ரண  மா க  வி ஜ ய கா  ந்தி ன்   கா ல்    வி ர ல்   அ க ற் ற ப் பட் டி ரு  ப் ப தா க   தக  வ ல்  தெ ரி வி  க்க ப் ப ட் ட து .   சி னி மா வி ல்    ப ற ந் து   ப ற ந் து   ஒ ற் றை  கா லா ல்   வி  ல் ல ன் க ளை   வி ர ட் டி ய  கே ப் ட ன்   வி  ஜ ய கா ந்த் தி ற்  கா   இந் த   நி லை மை   எ ன் று   ச மூ  க   வலை த ள ங் க ளி ல்    ப லரு ம்    சோ க த் தை   வெ ளிப்  ப டு த் தின ர் .   இ ந் நி லை யி  ல்   இ ன் று   செ ய் தி யா ள ர்க ளி  ட ம்   பேசி ய    வி ஜ ய கா ந் தி ன்   மனை வி   பி ரே ம ல  தா ,

வி ஜய கா ந் த்    உ டல் நி லை யி  ல்  ச  ற் று   தொ ய் வு   இ ரு ப் ப து   உ ண் மை   தா ன் .   1 0   நா ட் க ளு க்கு    ஒ ரு மு றை யோ   மா த த் தி ற் கு   ஒ ரு மு றை யோ   ம ரு த் து வ ர் க ள்   அ றி வு று த் த லி ன்   பே ரி ல்   வி ஜ ய காந் த் – ஐ   தொ ட  ர் ந் து   ப ரி சோ த னை க் கு   அழை த் து   செ ல் கி றோ ம் .   இ ரு ப் பினு ம்   வி ரை வி ல்    அ வ ர்   ப ழை ய   நி லை க் கு  தி  ருப்  புவா ர்   எ ன் கி ற   ந ம்பி க்  கை  உ  ள் ள து.   அ வ ர து    உ ட ல் நி லை யை   பெ ரி து படு த் த   வே ண் டா ம் .    எ ங் க ள்   நி லை மை யை   பு ரி ந் து  கொ ள்  ளுங் க ள்   எ ன   கூ றி யு ள்ளா ர் .    ம ரு த் து வ ம னை யி ல்   இரு ந்  து   தி ரு ம் பி ய  வி ஜ ய கா ந் த் ,   7  0 ,   படு த் த    ப டு க்கை யா க   உ ள் ள தா ல் ,

வீட்  டி லேயே    சி கி ச் சை   அளி  க் க ப்ப  டு கி ற து . தே. மு  . தி . க.  ,   த லை வர்   வி ஜ  ய கா ந்த் ,    ப ல  ஆ ண் டு க  ளா க   உ ட ல் ந ல   கு  றை வா ல்    அ வ தி ப் பட்  டு   வரு கி  றார் . தீ வி ர   அ ர  சி ய லி ல்   ஈ டு ப ட   மு  டி யா மல் ,   வீ ட் டி லே யே    மு ட ங் கி   வி ட் டா ர் . ஏ ற் க ன வே ,   அ வ ர து  க ண்   பா ர் வை    பா தி க் க ப் ப ட் டு ள்  ள து .   பே சு ம்   தி ற னு ம்   கு றை ந் து ள் ள து .   ந ர ம் பு   பி ர ச் னை யா ல்   ந ட க் க வு ம்   மு டி யவி  ல்லை  .  ச மீ ப த் தி ல் ,  நீ ரி ழி வு   நோ யா ல்   பாதி க் க ப் ப ட் ட  அ வர து   கா லி ன்  மூ ன் று   வி ர ல்க ள்   அ க ற் ற ப் ப ட் ட ன .   செ ன் னை  ம ண ப் பா க் க த் தி  ல்   உ ள் ள  த  னியா ர்    ம ரு த் து வ ம னை யி ல் ,

இ ந் த   அ று வை  சி  கி ச்சை   மு  டி ந்து ,   வீ ட் டி ற்  கு   தி ரு  ம் பி னா ர் .  அ வ ரு  க்கா க    வீ ட் டி லேயே ,   ம ரு த் து வ மனை யி ல்   உ ள்  ள து  போ ன் ற   ப டு க் கை ,   ஆ  க் சி ஜ ன்   உ ள் ளி ட் ட   வ ச தி க ள்  செ  ய் ய ப் ப ட் டுள் ள ன .   ப டு  த் த   ப டு க் கை யா  க   உ ள் ள   வி ஜ ய கா ந் தி ற் கு ,   வீ ட்  டி லே யே   சி கி  ச் சை   அ  ளி க் க ப் ப ட்  டு   வ ரு கி ற  து .   இ ந் நி லை யி ல் ,   வி ஜ ய  கா ந் தி ன்   உ  ட ல் நி லை   கு றி த்  து ,   அ வ ர து   ம னைவி   பி ரே ம ல தா   கூ று கை யி ல் ,    ‘ ‘ வி ஜ ய கா ந் த்    உ ட ல்   நி லை யி ல்   ச ற்  று   தொ ய் வு   ஏ ற் ப ட்டு    உ ள் ள து .   அ வ் வ ப் போ து,   ம ரு  த் து வ ம னை க் கு   அ ழை த் து   செ ன் று   சி கிச் சை   அ ளி க் க   வே ண் டி யு ள் ள  து .

அ வ ர்   ப ழை ய   நி லை க் கு   தி ரு ம் பு வா ர் .   அ வ ர து   உ டல் நி லை   ப  ற் றி   பே சி   பெ ரி தா க் க   வே ண் டா ம் ;   எ ங் க ள்   நி லை யை   பு ரி ந் து   கொ ள்ளு ங் க ள் , ‘ ‘   எ ன் றா ர் .   வி ஜ ய கா ந் த்   உ ட  ல் நி லை யி ல்   ச ற்  று   தொ ய்வு   எ ன் ற   த க வ ல் ,   அ வ ர  து   ரசி க ர் க  ள் ,  க ட் சி   நி ர் வா கி க ள்   ம ற் று ம்   தொ ண் ட ர் கள்   ம  த் தி யி ல்  அ தி ர் ச் சி யை   ஏ ற் ப டு  த் தி யு ள் ள து .   வி ஜ ய கா ந் தை   பா ர்  க்க ,   வி ரு ம் பாக் க த் தி ல்   உ ள் ள   அ  வ ர து   வீட் டி ற் கு   தி ன மு ம்   தொ ண்ட  ர் க ள்  வ ரு கி ன் ற ன  ர் .   அ வ ரை    பா ர் க் க   அ னும தி  அ ளி க் கா த தா  ல் ,   ஏ மா ற் ற த் து ட ன்   தி ரு ம் பி   செ ல் கி ன் ற ன ர் .

Leave A Reply

Your email address will not be published.