எ ன் வா ழ்க் கை யில் நா ன் செ ய் த மி க ப்பெ ரிய த வ று சூ ர் யா ப டத் தி ன் வா ய் ப் பை த வ ற வி ட்டது தா ன் . .. ! !! த ற் போ து வ ரு த் தப் பட்டு வ ரும் பி ர ப ல ந டி கை .. .!! ! இ ணை ய த் தை க ல க் கு ம் த க வ லை க ண் டு ஆச் சர்ய த்தி யில் ர சிக ர்க ள் .. .!! !

0

சோனி யா அ க ர் வால் ஓ ர் இ ந் தி யத் தி ரை ப் ப ட ந டி கை ஆ வா ர் . இ வ ர் க ட ந்த
20 0 3 ஆ ம் ஆண் டு இ யக் கு னர் செ ல்வ ராக வ ன் இ ய க் க த்தி ல் த னுஷ் ந டி ப் பில்
வெ ளி யான கா த ல் கொ ண்டே ன் எ ன் ற ப ட த் தின் மூ ல ம் க தா நாய கி யா க த மிழ் சி னி மா விற் கு அ றி மு கமா னா ர் . இ ப்ப டி வெ ளி யா ன மு த ல் ப ட த் தி லே யே ரசி க ர் க ளி ன் ம ன தை கொ ள் ளை கொ ண் டா ர் ந டி கை சோ னி யா அ க ர் வா ல் . பின் ன ர் இத னைத் தொ டர் ந்து கோ வி ல் , ம து ர , ச க் ச ஸ் போன்ற ப ட ங் க ளி ல் ந டி த் து வந் தா ர் . கு றிப் பா க 7 ஜி ரெ யி ன் போ கால னி ப டத் தி ல் இவ ரி ன் ந டி ப் பு பெ ரி தும் பே ச ப் ப ட் ட து எ ன் று கூ ட சொ ல் ல லா ம் . பி ன்னர் இ ந் த ப ட ங் க ளை தொ ட ர் ந் து ஒ ரு க ல் லூ ரியி ன் க தை , தி ரு ட் டு ப ய லே , பு துப் பே ட் டை போ ன் ற பல ப ட ங் களி ல் ந டித் து வந்தா ர் . மே லு ம் இ வ ர் த மி ழ் மொ ழி ம ட் டு ம ல் லா மல் தெ லு ங் கு ,ம லை யா ள ம் ம ற் று ம் க ன் ன ட ப ட ங் க ளி லு ம் ந டி த் துள் ளார் எ ன் ப து குறி ப் பி ட த் த க் கது .

இ தனி டை யே கட ந் த 20 0 6 ம் ஆ ண் டு இ ய க் குன ர் செ ல் வ ராக வ னை தி ரு மண
ம் செ ய் து கொண் டா ர் ந டி கை சோனி யா அ க ர் வா ல் . பி ன் ன ர் ஏ ற் ப ட் ட கரு த் து வே று பா டு கா ர ண மா க க ட ந்த 2 0 10 ஆ ம் ஆ ண் டு இ ரு வ ரு ம் வி வாக ர த் து பெ ற் று பி ரி ந் து வி ட் ட ன ர் . இ தை ய டுத் து த ற் போ து ந டி கை சோனி யா அ க ர்வா ல் க தா நாய கி க் கு மு க் கிய த் து வ ம் உ ள் ள ப டங் க ளை தே ர் வு செ ய் து நடி த் து வரு கிறா ர் . இ ந் நி லையி ல் ச மீ ப த் தி ல் பே ட் டி ஒ ன் றில் பேசி யிரு ந் த ந டிகை சோ னி யா அக ர் வா ல் தா ன் சூ ர் யா வுட ன் ந டி க் கு ம் ந ல் ல வா ய் ப் பை த வ ற வி ட் டு வி ட் டேன் எ ன் று கூ றி யி ருக் கி றா ர் .

அந் த வ கை யி ல் க ட ந் த 2 0 05 ஆ ம் ஆ ண் டு இ ய க் கு ன ர் ஏ ஆ ர் மு ரு க தா ஸ் இய க் க த் தி ல் சூ ர் யா ந டி ப் பி ல் வெ ளி யா ன தி ரைப் ப ட ம் தா ன் கஜி னி . இ ப் ப டி வெ ளி யான இ ந்த தி ரை ப் ப ட ம் மா பெ ரு ம் வெற் றி ப் ப ட மா க அ மை ந்த து . இ ந் த ப ட த் தி ல் சூர் யா வு டன் இ ணைந் து அசி ன் , ந ய ன் தாரா போ ன்ற பல பி ர பல ங் க ள் ந டி த் தி ரு ந் த ன ர் . இந் த ப ட த் தி ல் ந டி ப் ப த ற் கு மு த லி ல் ந டி கை சோ னி யா அ க ர் வா லுக் கு தா ன் வா ய் ப் பு வ ந் ததா ம் . ஆ னா ல் அ ந்த வா ய் ப் பை இ வர் த வ ற வி ட் டு விட் ட தா க கூ ற ப் ப டு கி ற து . அ தை நி னை த் து த ற்போ து ந டி கை சோ னியா அக ர் வா ல் வரு த் தப்ப ட் டு வ ரு வ தா க வும் த க வ ல் வெ ளி யா கி யு ள் ள து …

Leave A Reply

Your email address will not be published.