கவு ண் டமணி யும் , டி ரா ஜேந் தரும் இணை யாத த ற்கு இப் படி யொ ரு கா ரண ம் இருக் கா .. .? ?? இத னா ல் தா ன் இவ ர்க ள் இருவ ருக் கும் ஒத்து ப்போ க வில் லை யா . .. ?? ? ப ல வ ரு டங்க ள் க ழித் து வெ ளி யா ன உ ண் மை யை கண்டு அ தி ர்ச்சிய டை த்த ரசி கர் கள் . .. !! !
த மிழ் சி னிமா உ லகில் காமெடி யனாக இருந்து வ ந்தவ ர்தான் நடிகர் கவுண்டமணி. இவர் ஒரு காலக ட்டத் தில் தனது நகை ச்சுவை மூ லம் இன்ற ளவும் அவர்களை கவ ர்ந்துள் ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவி ற்கு அந்தக் காலக ட்டத்தி ல் அவர் நகை ச்சுவை யில் கொ டிகட் டி பர ந்தன. மேலும், இன்று கூட அவருடைய இட த்தை எந்த ஒரு நடிக ராலு ம் நிரப்ப மு டியவி ல்லை. அந்த அளவுக்கு அவர் தன்னுடைய கவு ண்டர் வச னங்க ளின் மூ லம் திரை யுலகில் ஆ ட்டி படை த்துள் ளார். அப்படி பிரப லமாக இருந்த கவு ண்டமணி பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்கு னர்கலு டன் பட ங்களில் நடித்து ள்ளார். ஆனால் டி.ராஜேந்தர் இயக்க த்தில் மட்டும் இவர் எந்த ஒரு திரை ப்பட த்தில் நடிக்க வா ய்ப்புக ள் கிடையாது. அதற்கு ஒரு வ லுவா ன கார ணமும் சமீப த்தில் வெளி யாகியு ள்ளது. அது எ ன்னவெ ன்றால் சா தாரணமா க பட ப்பிடி ப்பு தள த்தில் அனைவ ரிடமும் ந க்க ல் நையா ண்டி என செய்து வருவார். இவர் பெரிய நடிகராக இரு ந்தாலும் கவ லைப்ப டாமல் அவ ர்களை கி ண்ட ல் செய்து வருப வர்தா ன் கவுண்டமணி.
டி ராஜேந்தர் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் தன்னுடைய அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானார் என்று கூட சொல்லலாம் . ஒரு தலை ராகம் என்ற படத்தில் முதல் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல நல்ல கதைகளை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தார். மேலும் இவர் பல நடிகர் , நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால் இவர் இதுவரை ஒரு நடிகருடன் மட்டும் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றுவது கிடையாதாம். அவர் தான் நடிகர் கவுண்டமணி அவர்கள் . இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது .
அது என்னவென்றால் கவுண்டமணி சாதாரணமாகவே படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் நக்கல் செய்து வருவாராம் . அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி தைரியமாக கிண்டல் செய்வாராம் . ஆனால் டி ராஜேந்தர் கவுண்டமணி போன்று கிடையாது . அனைவரிடமும் மரியாதையுடன் பழகுவார் . அப்படி இருக்கும் பட்சத்தில் இவருக்கும் கவுண்டமணிக்கும் எப்படி சரியாக வரும் . அதனால் தான் இவர்கள் இருவரும் , இதுவரை இணைந்து பணியாற்ற வில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு டி ராஜேந்தர் ஒரு சில காட்சிகளை திடீரென படமாக்குவாராம்.
அந்த நேரத்தில் அந்த காட்சிகளை ஷூட் செய்வதற்காக சம்மந்தப்பட்டவர்களை உடனே படப்பிடிப்பிற்கு வர சொல்லி விடுவாராம் . ஆனால் அப்போது பிசியாக, நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணிக்கு இது சாத்தியமாகாத ஒன்று. இப்படி பல காரணங்களால் தான் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் டி ராஜேந்தர் தன்னை சுற்றி இருக்கும் ஒரு சிலரையே வைத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…