அட, நடி கர் ஜீவா விற் கு இ வ்வ ளவு பெரி ய ம கன் இரு க்கி றாரா .. .?? ? முத ல் முறை யாக வெளி யான லே ட்ட ஸ்ட் புகை ப்பட ம் …! !! இ தோ நீங் க ளும் பாரு ங்க . ..! !! புகைப் படத் தை பார் த்த ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் .. .!! !

0

ஜீவா ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஆர் பி சவுத்ரி அவர்களின் மகன் ஆவார். மேலும் கடந்த 2003ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஜீவா. திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்பின்னர் இதனைத்தொடர்ந்து தித்திக்குதே ,ராம், டிஷ்யூம், கற்றது தமிழ், தெனாவட்டு போன்ற வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார் . குறிப்பாக சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது என்று கூட சொல்லலாம் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் ,

தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் கடைசியாக, 83 என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் ஒரு படத்திலும், கோல்மால், வரலாறு முக்கியம் மற்றும் மேதாவி போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜீவா . இதனிடையே கடந்த 2007ஆம் ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் .

இப்படியொரு நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் ,நடிகையான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி க்கு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர் ஜீவா அவரின் , குடும்பத்துடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜீவாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா .? என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave A Reply

Your email address will not be published.