ச ற் றுமு ன் தி டீரெ ன்று மரு த்துவம னையில் சே ர்க்க ப்ப ட்ட பி ரப ல நடி கர் டி. ராஜே ந்தர். ..! !! அவ ருக் கு எ ன்னவா னது என்று தெரி யாமல் அதி ர்ச்சி யில் ரசிக ர் கள். ..! !! வெ ளிவந் த உண் மை தக வ லை கண் டு அதி ர்ச் சிய டை த்த குடு ம்ப த்தி ன ர்கள் …!!!

0

த மிழ் சி னிமா உ லகில் நடிக ராக மட் டுமல் லாமல் பல தி றமைக ள் கொ ண்டவ ர்கள் ஏரா ளமாக இருந்து வருகி ன்றா ர்கள். அந்த வகையில் டி.ராஜேந்திரன் எ ன்பவ ரும் ஒருவர். இவர் ஒரு த மிழ் திரை ப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும் ஆவார். அது மட் டுமல் லாமல்நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்திரன் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. டி.ராஜேந்தர் கோலிவுட் துறையில் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான ராஜேந்தர் அவர்கள் பொதுவாக இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர். 1980 களில் அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர்களாகி உள்ளார். இந்த படங்கள் பல ஆண்டுகாள வெற்றிப்படங்களாக உள்ளன. அதோடு டீ.ராஜேந்தர் தனது திரைப்படங்களில் புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார்.

இவர் மூலம் அறிமுகமான அமலா , நளினி , ஜோதி , ஜீவிதா மற்றும் மும்தாஜ் உட்பட பல நடிகைகள் பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவில் வெற்றி பெற்றி நாயகியாக வலம் வந்தனர். படங்களில் ஜொலித்து வந்த டி.ஆர் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தியாக மருமலர்ச்சி கழகத்தை நிறுவினார். இதையடுத்து மீண்டும் திமுகவில் இணைந்த இவர் கடந்த 2004ல் மீண்டும் திமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். முன்பு 1996 சட்டமன்றத் தேர்தலில் பார்க் டவுன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதோடு சிறு சேமிப்புத் திட்டத்தின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார். ஆனால் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

பிரபல நடிகர் சிம்புவின் தந்தையான இவர் சமீபகாலாமாக மகன் திருமணம் குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் சிம்புவுக்கு ஈஸ்வரன் நாயகியை மணமுடிக்க இவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர்,  அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும் மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது த மிழக அ ரசியல்வா தியா கவும் இருந்து வந்து ள்ளார்.மேலும், இவர்

1980களில் ஒரு த லை ராக ம் என்ற திரை ப்பட த்தை இ யக்கி, எ ழுதி, நடி கராகவும் இரு ந்து ள்ளார் என்பது குறி ப்பிடத்த க்கது. அதன்பிறகு ஏரா ளமான திரை ப்பட ங்களில் இவர் நடி த்துள் ளார் என்பது குறி ப்பிடத்த க்கது.இவர் கடை சியாக 2017 ஆம் ஆண்டு வி ழித்தி ரு என்ற ஒரு திரை ப்பட த்தில் நடி த்திரு ப்பார். இப்ப டியோ ஒரு நிலையில் இவருக்கு தி டீரெ ன உ டல் நல க்கு றைவு கார ணமா க மரு த்துவம னையில் அனும திக்க ப்பட்டு ள்ளார். மேலும், கடந்த நான்கு நா ட்களாக மரு த்துவம னையில் சி கிச் சை பெற்று வந்த டி.ராஜேந்திரன் அ பாயக ட்டத் தை தாண்டி வி ட்டதா க மரு த்துவ ர்கள் தெரிவி த்துள் ளார்கள். தற்பொழுது மேல் ம ருத்து வ சி கிச்சை க்கா க நடிகர் சிம்பு தனது த ந்தை யை சி ங்கப்பூ ருக்கு அழை த்து செ ல்வதா க தகவ ல்கள் வெ ளியாகியு ள்ளது…

Leave A Reply

Your email address will not be published.