ச ற்று மு ன் பி க் பாஸ் வ ரு ணுக் கும் அ க் ச ரா வு க் கு ம் தி ரு ம ண மா . . . ?? ? கோ லாகல மா க வெ ளி யா ன போ ட் டோ ஸ் ம ற் று ம் வீ டி யோ வை க ண் டு ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . !! !!!

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு ஜெயமோகன் டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாம் இடத்தையும், பாவனி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பிக் பாஸ் சீசன் 5 மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று இருக்கிறார்கள் வருணும் – அக்‌ஷராவும். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்ததை போல், வெளியில் வந்தும் குளோஸ் பிரெண்ட் ஷிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வருண் – அக்‌ஷரா இருவரும் ஜோடியாக தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் வலம் வருகின்றனர். ரசிகர்கள் பலரும் நீங்கள் காதலிக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களாக வருண் – அக்‌ஷராவுக்கு திருமணம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் உண்மையில் வருண் – அக்‌ஷரா இருவரும் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றுக்காக திருமண கான்செப்டில் ஃபோட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், பின்னர் OTT தளத்தில் BB அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி

அதுவும் நிறைவு பெற்றது. ராஜு,பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப், தாமரை, சிபி, சஞ்சீவ், வருண், அக்ஷரா, அபிநய்,அபிஷேக், இய்க்கி, இசைவாணி, மதுமிதா, சுருதி, சின்னபொண்ணு, நாடியா, நமீதா போட்டியாளர்களுடன் சீசன் 5 பிரமாண்டமாக துவங்கியது. இதில் விஜய் டிவி புகழ் ராஜு வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில், அக்ஷரா, வருண் இருவரும் ஒரே நேரத்தில் எலிமினேட் ஆகினர். பின்னர் தற்போது நல்ல நண்பர்களாக உலா வருகின்றனர். சிலர், வருண் – அக்ஷ்ரா நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் அதை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு இருவரும் அடிக்கடி வெளியே சந்திப்பது, போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது வருண் அக்ஷரா திருமண கோலத்தில் இருப்பது போன்ற விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இதைப்பார்த்த ரசிகர்கள் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா என வாயைப்பிளந்துள்ளனர்.ஆனால் இது ஒரு பத்திரிக்கை அட்டை படத்திற்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.முஸ்லீம், இந்து, கிறிஸ்டின் வெட்டிங் என்ற கான்செப்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் திருமணம் என்ற வதந்தியுடன் பரவியது. இந்த புகைப்படங்களை தற்போது அக்‌ஷரா ரெட்டி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் சூப்பராகவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.