என் னது , கா மெ டி நடி கை கோ வை சர ளா வா இ து . ..? ?? அ டேங் கப்பா, த ற் போ து முக மே மா றி எப்ப டி இருக் கி றார் எ ன் று நி ங்க ளே பா ரு ங் க . ..!! ! இணை யத் தை கல க் கும் வை ரல் புகை ப்ப டத் தை க ண் டு ஷா க்கா ன ரசி க ர்க ள் . ..! !!

0

தமிழ் சினிமா உலகில் மனோரமாவிற்கு பிறகு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை கோவை சரளா . இவர் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான வெள்ளி ரத்தினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதுவும் சிறுவயதிலேயே சின்னவீடு படத்தில் பாக்யராஜுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நடிகை கோவை சரளா. இதையடுத்து வெளியான சதிலீலாவதி ,விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா ,கரகாட்டகாரன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் நடிகை அதுவும் சிறுவயதிலேயே சின்னவீடு படத்தில் பாக்கியராஜ் அம்மாவாக நடித்திருந்தார் நடிகை கோவை சரளா. இவர் குறிப்பாக எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சரியாக வெளிப்படுத்துவார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி ,காஞ்சனா , காஞ்சனா 2 போன்ற படங்களில்

அவருக்கு அம்மாவாக நடித்தும் ரசிகர்களிடையே பிரபலமானார் என்று கூட சொல்லலாம் . மேலும் இவர் நடிப்பதை தாண்டி ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஜட்ஜாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து தற்போது நடிகை கோவை சரளா பிரபுசாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார் .பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், கோவை சரளா நடிப்பில் விரைவில் வெளியாகப் போகும் திரைப்படம் செம்பி. மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்களான தொடரி, காடன் போன்ற படங்கள் தோல்வியை தழுவின.

கோவை சரளா இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த கோவை சரளா இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் நடிக்கிறார். மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகை கோவை சரளாவின் லுக் வித்தியாசமாக இதுவரை பார்த்திராத லுக்கில் உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியிருந்தது . அந்தப் புகைப்படத்தில் கோவை சரளா வயதான தோற்றத்தில் வித்தியாசமாக இருந்துள்ளார் . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .

Leave A Reply

Your email address will not be published.