என்னது, பாடகர் அஜய் கிரு ஷ்ணாவு க்கு தி ரும ணம் முடி ந்த தா. ..? ?? இந்த பிரப ல த்தை தா ன் தி ரும ணம் செ ய்துள் ளா ரா. ..? ?? வீ டியோ வை பார் த் து விய ப் பில் ர சிக ர்க ள். ..! !!

0

இந்த கா லகட்ட த்தில் சின் னத்தி ரையி ல் ஒ ளிபரப் பாகு ம் சீ ரியல் ம ட்டும் ரி யாலி ட்டி ஷோ க்க ளை ம க்க ள் விரு ம்பி பார் த்து வ ருகி ன்றார்க ள். அந்த வ கையில் இதை தொலை க்கா ட்சியி ல் பி ரபல மாக ஓடி க்கொ ண்டிரு க்கும் சூ ப்பர் சி ங்கர் நிக ழ்ச்சி யின் கல ந்துகொ ண்ட பலரு க்கும் வெள் ளித்தி ரையி ல் வாய் ப்புக ள் கிடை த்துக் கொ ண்டிரு க்கி ன்ற து. இந்த நி கழ்ச் சி மூ ல ம் ஏரா ளமான பா டகர்க ள் வெள் ளித்தி ரையில் அ றிமுக மாகி றார்க ள். மே லும், இந்த நி கழ்ச் சிக்கு த மிழ கம் மட் டுமல் லாமல் உ லக ம் மு ழுவது ம் ஏரா ளமான ரசிக ர்கள் உ ள்ளா ர்கள் என்று தான் சொல் லவே ண்டும். மே லும், ஒ வ்வொ ரு சீ சனு க்கும் அ திகப் படி யான பா ர்வையா ளர்க ள் அ திகரி த்துக் கொ ண்டிரு க்கிறா ர்க ள். மே லும், இந்த நிக ழ்ச் சியை பல ஆ ண்டுக ளாக மாகாபா, பிரி யங்கா இருவ ரும் தொகு த்து வழ ங்கி வந் துள்ளா ர்க ள். தற்போது ந டந்து கொ ண்டிரு க்கும் இ ந்த சீ சனி ல் மாகாபா ஆன ந்த் மற்றும் மை னா ந ந்தினி இவ ர்கள் இருவ ரும் தொகு த்து வ ழங்கி வரு கின் றார்க ள்.`கண்ணான கண்ணே’ பாடலை அஜய் பாடின வீடியோவைப் பார்த்து அவரிடம் பேச ஆரம்பித்திருக்கிறார் ஜெஸி. நட்பாகப் பேச ஆரம்பித்தவர்களுக்கிடையில் காதல் மலர்ந்திருக்கிறது. இருவருடைய வீட்டிலும் தங்களுடைய காதலைத் தெரிவித்து சம்மதமும் வாங்கியிருக்கிறார்கள். `சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் அஜய் கிருஷ்ணா.

பின்னணிப் பாடகராக தற்போது பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கும், ஜெஸி என்பவருக்கும் இன்று பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண வேலைகள் முழுவதையும் ஆசை, ஆசையாக இருவருமே கவனித்து சிறப்பாக தங்களுடைய திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். மூன்று அக்காக்களின் பராமரிப்பில் வளர்ந்தவர் அஜய் கிருஷ்ணா. ‘கண்ணான கண்ணே’ பாடலை அஜய் பாடின வீடியோவை பார்த்து அவரிடம் பேச ஆரம்பித்திருக்கிறார் ஜெஸி. நட்பாக பேச ஆரம்பித்தவர்களுக்கிடையில் காதல் மலர்ந்திருக்கிறது. இருவருடைய வீட்டிலும் தங்களுடைய காதலை தெரிவித்து சம்மதமும் வாங்கியிருக்கிறார்கள். இது குறித்து அஜய் கிருஷ்ணா நம்மிடையே பேசும்போது,

‘ என் அக்காக்கள் என்னை ரொம்ப அன்பா பார்த்துப்பாங்க..  அதே மாதிரி, ஜெஸியும் என்னை கவனிச்சிக்கிறாங்க. எங்க அக்காக்களுக்கு நீளமான முடி இருக்கும்… இப்ப நீளம் எல்லாம் குறைஞ்சிடுச்சு. ஆனா, அவங்களுக்கு எனக்கு வர்ற மனைவிக்கு நீளமான முடி இருக்கணும்னு ஆசை இருந்துச்சு. எனக்கும் அந்த ஆசை இருந்துச்சு. ஜெஸிக்கு ரொம்பவே நீளமான முடி. அதுவும் அவங்ககிட்ட எனக்கு ரொம்பவே பிடிச்சது!’ எனக் கூறியிருந்தார். நெருங்கிய சொந்தங்களுடன் எளிமையான முறையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்று நடைபெற்றுள்ள அவர்களுடைய திருமண நிகழ்வில் மீடியா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜய் கிருஷ்ணா இந்து, ஜெஸி கிறிஸ்டியன் என்பதால்

இரு மத முறைப்படியும் அவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், பிரிய ங்கா பி க்பா ஸில் க லந்து கொண் ட கார ணத்தி னா ல் அவர் தொகு ப்பாளி னியாக மை னா ந ந்தினி இரு ந்தா ர். இத னை தொடர் ந்து சூ ப்பர் சி ங்கர் நிக ழ்ச் சியில் கல ந்துகொ ண்டு ம க்க ளின் பே ராத ரவை பெ ற்ற தான் அஜய் கிரு ஷ்ணன். மே லும், இவர் பி ரபல பாட கரான உ தித் நா ராய ணன் போ ன்ற பா டி ப லரை யும் ஆ ச்சரி ய படி த்தியு ள்ளா ர். இவ ருக்கு பல திரை ப்பட ங்களி ல் பாட வாய் ப்பு கிடை த்துள் ளது. அந்த வ கையில் பா டகர் அஜய் கிரு ஷ் ணாவுக் கு தற்போது தான் கோ விலி ல் மி கவும் எ ளிமையா ன மு றையி ல் தி ருமண த்தை முடித்து உ ள்ளார். அந்த வீடியோ தற்போது இணைய த்தில் வைர லாகப் பர வி வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.