என் னது , பிர சா ந்தா ல் எல் லோர் முன் னா டியும் அ ஜித் அவ மான ப்ப ட்டாரா .. . ? ? ? ப ல வ ருட உண் மை யை உ டை த்த பிர சாந் தின் தந் தை . ..! ! !வீ டியோ வை பா ர் த் து ஷா க்கா ன ர சி க ர் கள். .. !!!

0

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் . மேலும் அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . அப்படி அஜித் வளர்ந்து வரும் காலகட்டங்களில் தமிழ் சினிமாவையே கலக்கி வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் பின்னர் ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தார் . இதையடுத்து தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகர் பிரசாந்த். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு பிரசாந்த் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும், புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது . அதில் நடிகர் பிரசாந்தின் முன்னிலையில் அஜித் அவமான பட்டதாகவும் , அதனால் தான் அஜித் அந்த புகைப்படத்தில் தலைகுனிந்து நின்றதாகவும் அப்போது பல சர்ச்சைகள் எழுந்தது . இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்தின் தந்தை மற்றும்,இயக்குனர் தியாகராஜன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் .

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் 61வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த நிலையில் பிரசாந்த் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தில் அஜித் தலைகுனிந்தவாறு நிற்கும் காட்சிக்குப் பின்னாலுள்ள காரணத்தை காலகாலமாக பலரும் வெவ்வேறு விதமாக பேசி வந்தனர். இதற்க்கு நடிகர் தியாகராஜன் தனியார் யூடியூப் சேனலில் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பணியாற்றி வருவது வழக்கம் அந்த வரிசையில் சரண்,சிறுத்தை சிவாவை தொடர்ந்து இப்பொழுது ஹெச் வினோத் இணைந்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இயக்கிய இரண்டே திரைப்படங்களில் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த வினோத் அஜித் உடன் முதன் முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய பிங்க் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியான நேர்கொண்ட பார்வையில் அஜித் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தியிருப்பார். மிகவும் சுவாரசியமாக எடுக்கப்பட்ட இந்தப்படம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து ஆணித்தரமாக பேசியிருந்தது. போடா போடி,நானும் ரவுடிதான், தானாசேர்ந்தகூட்டம்,  காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில்

அஜித் 62 வது படத்தில் நடிக்க உள்ளார் . அந்த வகையில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பிரசாந்தின் பிறந்த நாளை நாங்கள் விமர்சியாக கொண்டாடுவோம் . அப்படி ஒரு வருட பிறந்த நாள் விழாவிற்கு அஜித் வந்திருந்தார். அப்போது பிரசாந்துக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு மாலை அணிவித்து இருக்கலாம் . அப்போது தான் நடிகர் அஜித் பக்கத்தில் நின்று இருந்தார். மாலை இல்லாமல் இருந்தாரே தவிர அவரை யாரும் அவமானப் படுத்த வில்லை . மேலும் அவர் தலை குனிந்து நிற்கவும் இல்லை .சொல்லப்போனால் அவர் தலைகுனிய வேண்டிய அவசியமும் இல்லை , ஏனென்றால் அவர் தல என்று விளக்கம் கொடுத்திருந்தார் தியாகராஜன்…

Leave A Reply

Your email address will not be published.