நா ன் ந டிகை எ ன் ப தா ல் எ ன க் கு மா ப் பி ள் ளை யே கி டை க் க ல . . . ! ! ! இ வரு க் கு இப்ப டி யொ ரு நிலை மை யா . . .? ? ? தி ரும ணமா கா ம ல் த வி த் து வ ரும் பி ர ப ல நடி கை . . . ! !! பு கை ப் பட த் தை பார் த் து அ ட .. ! இ வங் க ளா எ ன்ற ஆ ச்சி ரி ய த் தி ல் ர சி க ர்க ள் . . .!!!

0

கங்கனா ரனாவத் ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கங்கனா ரனாவத் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது .ஆண்களை அடிப்பேன்” என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கவலை தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் ஆக்‌ஷன் நாயகியாக நடித்துள்ள தாகத் படம் வருகிற 20ம் தேதி வெளியாகிறது. நிகழ்ச்சி ஒன்றில் படம் குறித்து பேசிய போது, படத்தை போன்று நிஜத்திலும் நடந்துக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்கனா, நிஜத்தில் யாரை என்னால் அடிக்க முடியும், “இதுபோன்ற வதந்திகளால் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை” என சிரித்தப்படி பதிலளித்தார். சிவசேனா முதல் நடிகை ஊர்மிளாவரை, கங்கனா ரனாவத் இப்போது பலருடனும் பல தளங்களில் சண்டையில் ஈடுபட்டுள்ளார். “இருப்பினும் தான் ஒருபோதும் சண்டையைத் தொடங்குவதில்லை, முடித்து வைக்கிறேன். என் தவறு நிரூபிக்கப்பட்டால் ட்விட்டரில் இருந்து விலகுவேன்” என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்

இது குறித்து கங்கனா ரனாவத் ” நான் ஒருபோதும் சண்டையைத் தொடங்க மாட்டேன், ஆனால் ஒவ்வொரு சண்டையையும் முடிக்கிறேன். யாராவது உங்களை எதிர்த்துப் போராடும்போது அவர்களை மறுக்கக் கூடாது என்று கிருஷ்ணர் கூறியுள்ளார்” என தெரிவித்துள்ளார். கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசம்தான் போதைப்பொருள்களின் பிறப்பிடம், அதனால் அவர் அங்கு முதலில் போதைப்பொருள் பிரச்னையை சரிபார்க்குமாறு ஊர்மிளா, கங்கனாவிடம் கூறிய பிறகு “ஊர்மிளா தன் நடிப்பு திறமையால் வெளியில் தெரியவில்லை அவர் ஒரு ‘மென்மையான ஆபாச நட்சத்திரம்’ என்று கங்கனா பதிலடி கொடுத்தார். நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுடன் மோதலில் ஈடுபட்ட கங்கனா அவரை ‘தனது

போராட்டத்தை இழிவுபடுத்த விரும்பிய முட்டாள்’ என்று அழைத்தபோது “ உங்களுக்கு ஏன் மத்திய அரசிடமிருந்து ஒய்-பிளஸ் பாதுகாப்பு தேவை” என்று கம்ரா கேள்வி எழுப்பினார். அனுராக் காஷ்யப் கங்கனாவிடம், ‘ஒரு உண்மையான மணிகர்னிகா’ என்று நீங்கள் உங்களை நம்பினால், சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்காக போராடுமாறு கூறினார். கங்கனா தன்னை ஒரு போர்வீரன் என்று அழைத்துக் கொண்ட ஒரு ட்வீட்டுக்கு அவர் இப்படி பதிலளித்தார். இதற்கு பதில் கூறிய கங்கனா “நீங்கள் உருவகங்களை உண்மையாக எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எப்படி இவ்வளவு முட்டாள் ஆகிவிட்டீர்கள்? நாம் நண்பர்களாக இருந்தபோது நீங்கள் மிகவும் புத்திசாலி, ”என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

இதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும் .மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பல முறை வென்றிருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத் .தற்போது இவர் தாக்கட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஏஜென்டாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் அந்த படத்தின் மேடையில் பேசிய இவர் ,

தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை கூறியிருக்கிறார் . அந்தவகையில் அவர் கூறியதாவது, தன்னைப் பற்றி தவறான பல வதந்திகள் பரவுவதால் தன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. நான் ஆண்களை அதிகம் தாக்குகிறேன் , அதிகம் சண்டை போடுகிறேன் என்று சில வதந்திகள் வருவதால், என்னுடைய பெயர் இப்படி கெட்டு விட்டது . ஆனால் நான் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான பெண். இதுவரை நான் யாரையும் அடித்தது கூட கிடையாது . இப்படி ஒரு சிலர் வதந்திகள் பரப்பி வருவதால் எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைப்பது கூட சிரமமாக இருந்து வருகிறது என்று கூறியிருந்தார் நடிகை கங்கனா ரனாவத்…

Leave A Reply

Your email address will not be published.