வடி வே லுவுட ன் என் னா ல் நடிக் க முடி யா து என் று கூ றிய இ ளம் நடி கை …!!! இத னா ல் பெரு ம் மன வுளை ச்ச லுக்கு ஆ ளான வடி வே லு . .. ! !! அ ந்த நடி கை யா ர் தெ ரி யுமா .. .? ? ? வெளி யா ன முக் கிய தக வ லை கண் டு அதி ர்ச்சி யடை ந்த ர சிகர் கள் .. .! !!

0

வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இயக்குனர் ஷங்கருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடிகர் வடிவேலு பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் . இதையடுத்து அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் சிவானி ,லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி ,சிவாங்கி போன்ற பல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர் . மேலும் இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு முதலில் நடிகை பிரியா பவானி சங்கரை தான் அணுகியுள்ளனர் படக்குழு . பிரியா பவானி சங்கர் பிறப்பு: டிசம்பர் 31, 1990 இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்து வருவதால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம்.

இதனால் வடிவேலு அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் வேறு ஒரு நடிகையை இந்த கதாபாத்திரத்திற்கு போட்டு விடலாம் என்று கூறியிருக்கிறார். பின்னர் பிரியா பவானி சங்கர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு மீண்டும் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம் . அப்படி அவர் கூறியதாவது , நான் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன் .சினிமாவில் நடிக்க தடைகாலம் நீங்கி ஒரு வழியாக வடிவேலு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துவரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இப்படத்தில் பிக்பாஸ் சிவானி, லொள்ளுசபா மாறன், ரெடின் கிங்ஸ்லி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக முதலில் பிரியா பவானி சங்கரை படக்குழு அணுகியுள்ளது. தற்போது ப்ரியா பவானி சங்கர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்த பிரியா பவானி சங்கர்  விலகிவிட்டார். இதனால் வடிவேலு அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் வேறு ஒரு நடிகையை இந்த கதாப்பாத்திரத்திற்கு போடலாம் என படக்குழுவுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் ப்ரியா பவானி சங்கர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்துகொண்டு மீண்டும் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நான் வடிவேலுடன் ஜோடி சேர்ந்து தான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். இந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் என்னால் நடிக்க முடியும் என்று ஒரு ஷாக் ஆன பதிலைக் கொடுத்து படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக ஒரு கணிசமான தொகையையும் பிரியா பவானி சங்கர் பெற்றுள்ளார். ஆனால் இது வடிவேலு தரப்பிலிருந்து மிகுந்த மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்ம கூட ஜோடி போட்டு நடிக்க இப்படி தயங்குகிறார்களே என்று அவர் யோசித்து வருகிறார்.

ஆ னால் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா இந்திரலோகத்தில் நான் அழகப்பன் படத்தில் வடிவேலுடன் நடனம் ஆடியிருந்தார். அப்போது அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் சரிந்தது. அதேபோல் நடிகை சதா வடிவேலுவின் எலி படத்தில் நடித்ததால் அவரது மார்க்கெட்டும் போய்விட்டது. அதனால் பிரியா பவானி சங்கர் இப்படி யோசித்ததில் எந்த தவறும் இல்லை என ரசிகர்கள் கூ றி வ ரு  கின்  றன ர்  .  ஆ னா ல்   இ ந் த    மாதி  ரி கதாபாத்திரம் என்றால் என்னால் நடிக்க முடியும் என்று படக்குழுவினரிடம் கூறினாராம் .ஆனால் வடிவேலுவோ நம்ம கூட ஜோடி போட்டு நடிப்பதற்கு இப்படி தயங்குகிறார்களே என்ற மன வேதனையில் இருந்து வருகிறாராம் . இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave A Reply

Your email address will not be published.