கிட் டத் தட்ட ப த்து வருட ம் கழி த்து விஜய் யுட ன் இணை யும் முன் ன ணி நடி கர் . .. ! !! அப் போ படத் தில் தர மா ன சம் பவ ம் இரு க்கு . .. !! ! இணை ய த்தில் கசி ந்த தக வ லை க ண் டு ஷா க்கா ன ர சிக ர் கள் . .. !!!

0

நடிகர் விஜய் ஓர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை . அப்படி இருந்தும் கூட வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது பீஸ்ட் திரைப்படம். இதைத்தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, ராஷ்மிகா மந்தனா ,சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஷாம் , ஜெயசுதா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . மேலும் முதல்முறையாக விஜயின் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . இதையடுத்து பத்து வருடங்கள் கழித்து நடிகர் விஜயுடன் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தன்னுடைய தனித்துவமான நடனத்தின் மூலம் , மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரபுதேவா . இவர் நடிகர் ,இயக்குனர் , தயாரிப்பாளார் ,நடன ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவராக விளங்குகிறார் .

மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து இருந்தார் . இதைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜயுடன் இணைந்து வில்லு என்ற படத்தில் பணிபுரிந்த இருந்தார்  பிரபுதேவா. அதுமட்டுமில்லாமல் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ரவுடி ரத்தோர் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரபுதேவாவிற்காக நடனமாடி இருந்தார் விஜய். இதையடுத்து தற்போது விஜய் நடித்து வரும் படத்தில் விஜயின் என்ட்ரி மிகவும் மாஸாக இருப்பதற்காக இயக்குனர் நிறைய மெனக்கெட்டு வருகிறாராம் . அதனால் அறிமுகப்பாடல் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரபுதேவாவிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் விஜய் .

மேலும் நெருங்கிய நண்பரான விஜய்யே கேட்டதால் பிரபுதேவாவும் அந்த பாடலுக்கு நடனம் அமைத்து தர ம்மதித்துள்ளாராம் . இப்படி கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது… பல ரசிக ர்கள் ச ந்தோஷ த்தில் இரு க்கிறா ர்கள். சமீப த்தில் தான் இந்த திரை ப்பட த்தில் நடி க்கும் பிரப லங்க ளின் ப ட்டிய ல் வெளி யிடப்ப ட்டது. அதில் பிரபுதேவாவும் இருப்பதை பார் த்த பல ரசிகர்கள் அந்த வி ஷயத் தை கொ ண்டாடி வருகி ன்றா ர்கள். இந்த த கவல் தான் தற்பொழுது ரசிகர் ம த்தியில் மிக வேக மாக பர வி வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.