ம ர் மமா ன முறையில் தூ க்கிட் டு த ற்கொ லை செய்த இ ளம் நடி கை.. .! !! இ ர ங்க ல் தெ ரிவி க்கும் திரை பி ரபல ங்கள். ..!! ! க ண்ணீ ர் விட்டுக் க தறும் குடு ம்பத்தி னர்.. .!! ! பெ ரு ம் சோ கத் தில் ர சி க ர்க ள் . ..!!!

0

கடந்த, சில ஆண் டுகளா க ம ர்மமா ன மு றையில் பல திரை பிரப லங்க ள் தி டீரெ ன்று உ யிரி ழந் து வருகி ன்றா ர்கள். அதற்கான கா ரணம் பெ ரிதும் தெ ரியா மலேயே போ ய் விடுகி ன்றது. அந்த வகையில் கே ரளா வை சார் ந்த ச ஹா னா என்ற மாடல் மற்றும் நடி கையானகேரள மாநிலம் காசர்காட் மாவட்டம் செருவத்தூரை சேர்ந்தவர் நடிகை சஹானா. பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருந்தார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள சஹானாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோடைச் சேர்ந்த சஜித் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு சஹானா கோழிக்கோடில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். கத்தாரில் வேலை பார்த்து வந்த சஜித், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வந்துள்ளார். கணவர் குடும்பத்தினருடன் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததை அடுத்து பரம்பில் பஸார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.சஹானா நேற்று முன் தினம் 21வது பிறந்த நாள். இந்நிலையில் சஹானா நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். ஹவுஸ் ஓனர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது கணவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சஹானாவின் அம்மா தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை அவரது கணவரே கொன்றுவிட்டு நாடகமாடுகிறார் எனகு    ற் ற ம் சா ட் டி யு ள்ளா ர். இதுதொடர்பாக மீடியாக்களிடம் பேசியுள்ள அவர், “என் மகள் ஒருபோதும்கு தற்கொலை செய்து கொள்ள மாட்டாள், அவள் கொலை செய்யப்பட்டுள்ளாள். இவர் ச ற்று மு ன் வீ ட்டி ல் தூ க்கி ட்டு ம ர்ம மா ன முறையில் இற ந்துவி ட்டார். இவருக்கு 20 வ யது தான் ஆகி ன்றது. தனது க ணவருட ன் கோ ழிக்கோ டு பகுதி யிலுள் ள ம ரம்பி ல் ப ஜா ர் என்ற பகுதி யில் வா டகை வீ ட்டி ல் வா ழ் ந்து வ ந்துள்ளா ர் எ ன்பது குறி ப்பிடத்த க்கது. இவர் மலை யாளம் மட் டுமல் லாமல் த மிழ் திரை ப்படம் மற்றும்

பல்வேறு விள ம்பர ங்களில் நடி த்துள் ளார் எ ன்பது குறி ப்பிடத்த க்கது. இவர்க ளுக்கு தி ருமண மாகி ஒரு வரு டமே ஆ கியுள் ளது. இப்படி ஒரு நி லையை தனது வீ ட்டி ல் ஜ ன்ன ல் க ம்பியி ல் தூ க்கி ட் டு த ற்கொ லை செ ய்துள் ளார். இந்த த கவல் தற்பொ ழுது திரை ப்பிரபல ங்கள் ம த்தியில் சோக த்தை ஏற்ப டுத்தியுள் ளது. சஹானா பேசும் போதெல்லாம் அவர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள் அழுது கொண்டே இருந்தாள். சஜித் குடித்துவிட்டு வந்து எப்போதும் பிரச்சனை செய்து கொண்டிருந்தான். அவருடைய பெற்றோரும் சகோதரியும் அவளை சித்திரவதை செய்தனர், இதனால் தான் அவர்களை தனி வீட்டிற்கு போகுமாறு கூறினேன். அதன் பிறகும் என் மகளிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும்,

பண ம் வேண்டும் என்றும் டார்ச்சர் செய்வதாக கூறினார். நாங்கள் கொடுத்த 25 சவரன் தங்க நகைகளை பயன்படுத்தி கொண்டார்கள். சஹானா பிறந்தநாளில் எங்களை சந்திக்க விரும்பினார், ஆனால் சஜித் எங்களை பார்க்கவோ வீட்டிற்கு அழைக்கவோ அவரை அனுமதிக்கவில்லை”என்று சஹானாவின் தாய் கதறியுள்ளார். இதனிடையே சஹானாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற உண்மை தெரிய வரும் அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர். மேலும். அவரது க ணவ ர் மீ து கேரளா போ லீ ஸ் தீ வி ர வி சா ர ணை நட த்தி வரு கிறா ர்கள். இதனை தொடர் ந்து இவருக்கு பல திரை ப்பிரபல ங்கள் இ ரங்க ல் தெ ரிவி த்து வரு கின்றா ர்கள்…

Leave A Reply

Your email address will not be published.