க ண வ ரின் காலி ல் வி ழு ந் த கு க் வித் கோ மாளி பி ர ப ல ம் ம ணி மே கலை.. . ! ! ! இ று தியில் அ வ ரு க் கு கா த் தி ரு ந் த இன் ப அ தி ர் ச் சி. . . ! ! ! அது எ ன் ன வெ ன் று கொ ஞ்ச ம் நிங்க ளே பா ருங் களே . . .! !!

0

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார்.பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 2, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். இதனிடையே இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 2-ல் தற்போது கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா, அஸ்வின் என ஐந்து முக்கிய போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கோமாளியாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் மணிமேகலை, இவருக்கு அண்மையில் விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2 வாரம் கலந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது தனது கணவர் உசேன் உடன் லைவ் வந்துள்ள மணிமேகலை தனக்கு நடந்து விபத்து குறித்து கூறியுள்ளார்.

ஆம், மணிமேகலை தனது வீட்டில் இருந்த போது வெந்நீரை வேறு பாத்திரத்தில் உற்ற முயற்சித்துள்ளார். அப்போது மொத்தமாக வெந்நீரை காலில் ஊற்றிக்கொண்டராம். இதனால் அவரின் கால் தோள்கள் பிரிந்த வர தொடங்கியுள்ளது. மருத்துவரின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.கடந்த 2010-ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. தொடர்ந்து, கோலிவுட் டைரீஸ், இசையோடு விளையாடு, பாட்டு டாட் காம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், ஹூசைன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இ ந்த திருமணத்திற்கு இருவரது வீட்டிலும் கடுமையாக எதிர்ப்புகள் இருந்தாதால்,  இருவரும் தனியாக வாழந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சன்டிவியில் இருந்து 2019-ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகயாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மணிமேகலை, பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில்

மேலும் பிரபலமாகியுள்ள மணிமேகலை சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடும் மணிமேகலை தனியார் டிவி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல வருடங்களாக பணியாற்றி பிரபலம் ஆனவர் மணிமேகலை. இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு கலக்கினார். சமீபத்தில் கணவரின் விலையுயர்ந்த கே டி எம் பைக் காணாமல் போயுள்ளதாகக் கூறியிருந்தார். இது சம்மந்தமாக அவர்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

மேலும் திருடர்கள் வந்துபோகும் சிசிடிவி புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். ஆனாலும் இதுவரை பைக் கிடைக்கவில்லை. இந்நிலையில் மணிமேகலை தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக புதிய BMW பைக் ஒன்றை புக் செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதை அவர் தன் கணவரிடம் சொல்ல அவர் முதலில் நம்பவே இல்லை. மணிமேகலை எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பாததால், ஒரு கட்டத்தில் மணிமேகலை “உன் காலில் வேணாலும் விழுறேன். நம்புப்பா” என சொல்கிறார். பின்னர் பைக் புக் பண்ணியவர்களிடம் போன் பண்ணி சொன்னதும்தான் உசைன் அதை நம்பினார். பின்னர் மணிமேகலைக் கொடுத்த சர்ப்ரைஸால் உணர்ச்சிவசப்பட்டு இருவரும் அவரைக் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இது சம்மந்தமான வீடியோவை இணையத்தில் மணிமேகலை பகிர அது வைரலாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.